Type Here to Get Search Results !

TODAY TNPSC CURRENT AFFAIRS 2025 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF


Which is best current affairs for TNPSC Exam?
  • TNPSCSHOUTERS is a one of the Best Current Affairs Portal for TNPSC Aspirants in Tamil Nadu. It provides Daily, Weekly & Monthly Current Affairs in Tamil and English.
  • To know More about - Yujiro Hanma
  • To Know More About - Yamete Kudasai Meaning
  • To Know More About - MIDJOURNEY PROMO CODE
TAMIL

ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2025 - தங்கம் வென்றார் சுருச்சி சிங்
  • ஜெர்மனியின் முனிச் நகரில் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சுருச்சி சிங் 241.9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். 
  • பிரான்ஸின் காமில் ஜெட்ரெஜெவ்ஸ்கி (241.7) வெள்ளிப் பதக்கமும், சீனாவின் குயன்ஸுன் யாவோ (221.7) வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை 2025 - தென்னாபிரிக்கா சாம்பியன்
  • ஐசிசி 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி ஜூன் 11ஆம் இங்கிலாந்தில் உள்ள லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
  • அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 212 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 66, வெப்ஸ்டர் 72 ரன்கள் எடுத்தார்கள்.
  • தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 5 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த ஆஸ்திரேலியா வெறும் 138 ரன்களுக்கு சுருட்டி வீசி 74 ரன்கள் முன்னிலை பெற்றது. 
  • அதிகபட்சமாக டேவிட் பேடிங்கம் 45, கேப்டன் பவுமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
  • அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியாவை மிகச்சிறப்பாக பௌலிங் செய்த தென் ஆப்பிரிக்கா 207 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 58*, அலெக்ஸ் கேரி 43 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணிக்கு அதிகபட்சமாக ரபாடா 4, லுங்கி நிகிடி 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
  • இறுதியில் 282 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு துவக்க வீரர் ஐடன் மார்க்ரம் ஐசிசி ஃபைனலில் சதத்தை அடித்த முதல் தென்னாபிரிக்க வீரராக சாதனை படைத்து 136 (207) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.
  • இறுதியில் கெய்ல் வேரின் 7*, பேடிங்கம் 21* ரன்கள் எடுத்ததால் 285/5 ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 
  • அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்று தென்னாபிரிக்கா சாதனை படைத்தது. அதை விட 1998 நாக் அவுட் டிராபிக்கு பின் 27 வருடங்கள் கழித்து தென்னாப்பிரிக்கா முதல் முறையாக ஐசிசி கோப்பையை வென்று சாதனை படைத்தது.
ENGLISH

ISSF World Cup Shooting Competition 2025 - Sruchi Singh wins gold
  • The ISSF World Cup Shooting Competition is underway in Munich, Germany. In the women's 10m Air Pistol final, India's Sruchi Singh won the gold medal with a score of 241.9 points. France's Camille Jedrzejowski (241.7) won the silver medal and China's Quanxun Yao (221.7) won the bronze medal.
ICC World Test Championship Cup 2025 - South Africa Champion
  • The grand final of the ICC 2025 World Test Championship Cup began on June 11 at Lord's in London, England. South Africa, who won the toss, announced that they would bowl first against Australia. Australia then bowled out 212 runs. Steve Smith top-scored with 66 and Webster with 72.
  • Rabada took the most wickets for South Africa. Australia bowled out South Africa for just 138 runs, taking a lead of 74 runs. David Paddingham top-scored with 45 and captain Bawuma with 36 runs, while captain Pat Cummins took the most wickets for Australia with 6 wickets.
  • South Africa bowled out Australia for 207 runs. Mitchell Starc top-scored with 58* and Alex Carey top-scored with 43 runs. Rabada took the most wickets for South Africa with 4 and Lungi Ngidi with 3 wickets.
  • Chasing 282 runs in the end, South Africa's opener Aiden Markram returned to the pavilion after scoring 136 (207) runs, becoming the first South African to score a century in an ICC final. In the end, South Africa won by 5 wickets after scoring 285/5 runs with Kyle Ware's 7* and Paddingham's 21*. 
  • With this, South Africa created a record by winning the 2025 World Test Champion title. More than that, South Africa created a record by winning the ICC trophy for the first time after 27 years since the 1998 Knockout Trophy.

2025

NEW TNPSC GENERAL KNOWLEDGE MAY 2025 PDF - TNPSC SHOUTERS


      NEW TNPSC GENERAL KNOWLEDGE APRIL 2025 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE MARCH 2025 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE FEBRUARY 2025 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE JANUARY 2025 PDF - TNPSC SHOUTERS

        2024

        NEW TNPSC GENERAL KNOWLEDGE DECEMBER 2024 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE NOVEMBER 2024 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE OCTOBER 2024 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE SEPTEMBER 2024 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE AUGUST 2024 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE JULY 2024 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE JULY 2024 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE JUNE 2024 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE MAY 2024 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE APRIL 2024 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE MARCH 2024 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE FEBRUARY 2024 PDF - TNPSC SHOUTERS


        NEW TNPSC GENERAL KNOWLEDGE JANUARY 2024 PDF - TNPSC SHOUTERS

        2023

        NEW TNPSC GENERAL KNOWLEDGE DECEMBER 2023 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE NOVEMBER 2023 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE OCTOBER 2023 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE SEPTEMBER 2023 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE AUGUST 2023 PDF - TNPSC SHOUTERS
        NEW TNPSC GENERAL KNOWLEDGE JULY 2023 PDF - TNPSC SHOUTERS

        NEW TNPSC GENERAL KNOWLEDGE JUNE 2023 PDF - TNPSC SHOUTERS
        NEW TNPSC GENERAL KNOWLEDGE MAY 2023 PDF - TNPSC SHOUTERS
        NEW TNPSC GENERAL KNOWLEDGE APRIL 2023 PDF - TNPSC SHOUTERS
        NEW TNPSC GENERAL KNOWLEDGE MARCH 2023 PDF - TNPSC SHOUTERS
        NEW TNPSC GENERAL KNOWLEDGE FEBRUARY 2023 PDF - TNPSC SHOUTERS
        NEW TNPSC GENERAL KNOWLEDGE JANUARY 2023 PDF - TNPSC SHOUTERS
        2022

        NEW DECEMBER 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW NOVEMBER 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW OCTOBER 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW  SEPTEMBER 2022 PDF - TNPSC SHOUTERS

        NEW  AUGUST 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW  JULY 2022 PDF - TNPSC SHOUTERS

        NEW  JUNE 2022 PDF - TNPSC SHOUTERS

        NEW  MAY 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW APRIL 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW MARCH 2022 PDF - TNPSC SHOUTERS
        NEW FEBRUARY 2022 PDF - TNPSC SHOUTERS

        NEW JANUARY 2022 PDF - TNPSC SHOUTERS

        Post a Comment

        0 Comments
        * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

        Top Post Ad

        Below Post Ad

        Hollywood Movies

        close

        Join TNPSC SHOUTERS Telegram Channel

        Join TNPSC SHOUTERS

        Join Telegram Channel