கிசான் ரயில் / KISAN RAIL: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளின் முக்கிய அங்கமாக இந்திய ரயில்வே திகழ்கிறது. கிசான் ரயில்களின் அறிமுகம் மூலம் நாடு தழுவிய அணுகல் விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது.
கிசான் ரயிலின் முக்கிய அம்சங்கள்
கிசான் ரயில் / KISAN RAIL: பழங்கள், காய்கறிகள், ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட அழுகக்கூடிய பொருட்களை உற்பத்தியாகும் அல்லது உபரியாக உள்ள பகுதிகளில் இருந்து நுகரும் அல்லது பற்றாக்குறையாக உள்ள பகுதிகளுக்கு எடுத்துச் செல்கிறது.
விரைவான போக்குவரத்தின் காரணமாக குறைவான பாதிப்பு ஏற்படுகிறது.
தொலைதூர, பெரிய மற்றும் கவர்ச்சிகரமான சந்தைகளுக்கு பொருட்களை அனுப்ப ரயில்வேயின் பரந்து விரிந்த வலைப்பின்னல் விவசாயிகளுக்கு உதவுகிறது.
பல பொருட்களை, பல இடங்களுக்கு எடுத்து செல்வதால், குறைந்த சரக்குகளுடன் கூடிய சிறிய விவசாயிகளும் தொலைதூர, பெரிய சந்தைகளை அணுக முடிகிறது.
பயண நேரம் மற்றும் செலவு குறைவதால் (பெரிய நகரங்கள் மற்றும் நுகர்வு மையங்களில் உள்ள) நுகர்வோருக்கு குறைந்த விலையில், பண்ணை பசுமை பொருட்கள் கிடைக்கின்றன.
பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மானியம் (‘ஆப்பரேஷன் கிரீன் - டாப் டூ டோட்டல்’ திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது).
செயல்படும் வழித்தடங்கள்
கிசான் ரயில் / KISAN RAIL: ஜூன் 2021 வரை 60 வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளன.
கட்டணம்
கிசான் ரயில் / KISAN RAIL: கிசான் ரயில் ரயில்கள் வழியாக முன்பதிவு செய்யப்பட்ட பொருட்களுக்கு பார்சல் கட்டணத்தின் ‘பி’ அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மானியம் (‘ஆப்பரேஷன் கிரீன் - டாப் டூ டோட்டல்’ திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது).
ENGLISH
KISAN RAIL: Indian Railways is an important part of the government's efforts to increase farmers' income. The introduction of kisan trains has given nationwide access to farmers.
Salient Features of Kisan Train
KISAN RAIL: Transports perishable products including fruits, vegetables, mutton, poultry, fish and dairy products from areas of production or surplus to areas of consumption or scarcity.
Less damage due to faster transport.
A vast network of railways enables farmers to transport produce to distant, large and attractive markets.
Transporting many products to many places allows even small farmers with limited inventory to access distant, large markets.
Due to reduced travel time and cost, farm green products are available at lower prices to consumers (in big cities and consumption centers).
50 per cent subsidy on fruits and vegetables charges (accepted by Ministry of Food Processing Industries under 'Operation Green - Top to Total' scheme).
Active routes
KISAN RAIL: 60 routes are operational till June 2021.
Fee
KISAN RAIL: Goods booked through Kisan Rail trains are charged at 'B' level of Parcel Charges.
50 per cent subsidy on fruits and vegetables charges (accepted by Ministry of Food Processing Industries under 'Operation Green - Top to Total' scheme).