Why Waste Time and Money at Coaching Center's When We Offer Best Notes For You

Tuesday, 14 July 2020

TNPSC GK QUESTIONS TAMIL PDF 2020

TNPSCSHOUTERS

NEW :
ONLINE TEST GENERAL KNOWLEDGE :
UPDATE 2020:

TNPSC பொது அறிவு வினா – விடை 2020
TNPSC GK TOPICS :TNPSC GROUP 1 
MORE TOPIC -->> READ IT

NEW :2019
CURRENT AFFAIRS TAMIL PDF

DOWLOAD CLICK HERE

ONLINE TEST TNPSC GROUP 1, GROUP 2, GROUP 2A, GROUP 4 & VAO EXAM BY TNPSC SHOUTERS

ONLINE TEST 
இந்தியாவை பற்றிய அடிப்படை தகவல்கள் 2019

* தலைநகரம் - புதுதில்லி
* மொத்தப் பரப்பு - 3287263 ச.கி.மீ
* வடக்கு – தெற்கு - 3214 கி.மீ
* கிழக்கு – மேற்கு - 2933 கி.மீ
* நில எல்லை - 15107 கி.மீ
* எல்லை நாடுகள் - 7
* கடற்கரை பரப்பு - 7516.6 கி.மீ
* மாநிலங்கள் - 29
* மத்திய ஆட்சிப்பகுதிகள் - 6
* தேசிய தலைநகரப் பகுதி - 1
* மாவட்டங்கள் - 593
* நகரங்கள் - 7935
* கிராமங்கள் - 638588
* லோக்சபா இடங்கள் - 545 (543 + 2)
* ராஜ்யசபா இடங்கள் - 245 (233 + 12)
* சட்டசபை இடங்கள் - 4120
* மக்கள் தொகை (2011) - 1210193422
* ஆண்கள் - 623724248
* பெண்கள் - 586469174
* மக்கள் நெருக்கம் - 382 / ச.கி.மீ
* ஆண் பெண் விகிதம்  - 940 / 1000 ஆண்களுக்கு
* எழுத்தறிவு - 74.04%
* இந்தியச் செந்தர நேரம்  +5.30 GMT
* மொத்த சாலை நீளம் - 48.65 இலட்சம் கி.மீ
* தேசிய நெடுஞ்சாலை - 92851 கி.மீ
* இரயில் நீளம் - 111599
* முக்கிய துறைமுகங்கள் - 12 
* சர்வதேச விமான நிலையங்கள் – 16
PART 1 : UPDATE SEPTEMBER
1.ஏ. எம். குஸ்ரோ = இந்திய தேசிய வங்கி பரிந்துரை
2.எல்.சி. குப்தா = பங்குச்சந்தை செயல்பாட்டை கவனிக்க
3.ராஜா செல்லையா = வரி சீரமைப்பு
4.ரங்கராஜன் = பொது நிறுவனங்களின் முதலீட்டிற்கான வரையறை
5.மல்கோத்ரா = காப்பீட்டுதுறை தனியார்மாயம்
6.அபீத் ஹுசைன் = குடிசைத்தொழில்கள்
7.வி.எம். தண்டேகர்&நீலகண்ட ரத் = வறுமை
8.லக்கடவாலா,தந்த்வாலா = வறுமை
9.பகவதி குழு = வறுமை&வேலைவாய்ப்பு
10.கே.என். ராஜ் குழு = விவசாய வருமான வரி
11.கேல்கர் கமிட்டி = முதலாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
12.மண்டல் கமிசன் = இரண்டாவது பிற்படுத்தப்பட்ட ஆணையம்
13.B.G.கெர் ஆணையம் = அலுவலக மொழிகள்
14.நரசிம்மன் = வங்கிநிர்வாகம்&அமைப்பு சீர்த்திருத்தம்
15.ராஜா செல்லையா = வரிச் சீர்திருத்தம்
16.P.V.ராஜ மன்னார் = மத்திய மாநில உறவுகள்
.17.சர்க்காரியா, M.M.குன்சிங்,நாகநாதன்= மத்திய மாநில உறவுகள்
18.தினேஷ் கோஸ்வாமி = தேர்தல் சீர்திருத்தம்
19.M.N.வோரா = அரசியல் கிரிமினல்கள்
20.J.M.லிண்டோ = மாணவப்பருவ அரசியல.
21.B.M.கிர்பால் = தேசிய வன ஆணையம்
22.மொராய்ஜி தேசாய் = முதல் நிர்வாகச் சீர்திருத்தம்
23.வீரப்ப மொய்லி = இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தம்
24.பல்வந்த்ராய் மேத்தா = மூன்றடுக்கு பஞ்சாயத்து
25.அசோக் மேத்தா = இரண்டடுக்கு பஞ்சாயத்து
26.அனுமந்தராவ், G.M.D.ராவ், L.M.சிங்வி = பஞ்சாயத்து
27.கோத்தாரி குழு = கல்வி
28.யஷ்வால் குழு = உயர்கல்வி
29.பானு பிரதாப் சிங் = விவசாயம்
30.மாதவ் காட்கில்,கஸ்தூரி ரங்கன் = மேற்குத் தொடர்ச்சி மலை பாரம்பரியம் குறித்து ஆராய
31.சோலி சொராப்ஜி = காவல்துறை சீர்திருத்தம்
32.பசல் அலி = மாநில மறுசீரமைப்பு ஆணையம்
33.ராம்நந்தன் பிரசாத் = பாலேடு வகுப்பினர்
34.S.பத்மநாபன் கமிட்டி = வணிக வங்கிகளின்நிலை
35.ரகுராம் ராஜன் = நிதி நிறுவனங்களில் சீர்திருத்தம்
36.G.T.நானாவதி = 1984 -சீக்கியக் கலவரம்
37.நானாவதி மேத்தா கமிஷன் = கோத்ரா ரயில்
38.பட்லர் கமிட்டி = இந்திய மாகாணம் குறையாட்சிக்கு உள்ள தொடர்பு
39.முடிமன் கமிட்டி = இரட்டை ஆட்சி குறித்து.

PART 2 : UPDATE SEPTEMBER
1. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் :கல்கி
2. தேசியகவி யார் :பாரதியார்
3. அருண்மொழிதேவர் :சேக்கிழார்
4. தமிழர் தந்தை :ஆதித்தநார்
5. வணங்காமுடி யார் :கண்ணதாசன்
6. ஆசிய ஜோதி யார் :புத்தர்
7. கலைவாணர் :MS கிருஷ்ணன்
8. பொதுஉடமை கவி :பட்டுகோட்டை
9. அரசதுறவி :இளங்கோவடிகள்
10. படிமகவி :மேத்தா
11. அக்பர் முன்னோடி :ஷேர்ஷா
12. உலகின் அரசன் :ஷாஜகான்
13. சிவாஜி பிறந்த ஊர் :சிவநேர்
14. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல்கவர்னர் ஜெனரல் :வில்லியம்பெண்டிங்
15. சரஸ்வதி மகால் கட்டியது:இரண்டாம் சாரபோஷி
16. தமிழ்நாட்டில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை :39
17. உச்சநீதிமன்ற முதல்தலமைநீதிபதி :HJ காணியா
18. மாநிலங்கள் அவை தலைவர்:துணை ஜனாதிபதி
19. Vs சம்பத் எந்த ஊர் :வேலூர்
20. தேர்தலில் போட்டியிட தேவையானவயது :25
21. வேலை பகுப்பு முறையாருடையது :ஆடம்ஸ்மித்
22. மதிப்பின் அளவுகோள் :பணம்
23. தேசிய திட்டகுழு உறுப்பினர்:அனைத்து மாநில முதல்வர்
24. விலைக்கும் தேவைக்கும் உள்ளதொடர்பு :தலைகீழ் தொடர்பு
25. எழு ஆண்டு திட்டம் எங்குஇருந்தது :ரஷ்யா
26. அதிக அளவில் அணுசக்திபயன்படுத்தும் நாடு :பிரான்ஸ்
27. செம்மொழி வரிசையில் தமிழ் எந்தஇடம் :8
28. தமிழ்நாட்டில் மிகவும் குறைவானநீளம் கொண்ட ஆறு :தாமிரபரணி
29. வான்வழிபோக்குவரத்துஇந்தியாவில் தொடங்கிய ஆண்டு:1911
30. இந்தியாவில் சுனாமி எச்சரிக்கைமையம் எங்கு உள்ளது :ஹைதராபாத்
31. நல்லியல்பு வாயு சமன்பாடு :pv:nRT
32ஆற்றல் அழகு :ஜூல்
33. ஒரு குதிரை திறன் என்பது் :746வாட்
34. பட்டாசு மற்றும் உரங்கள்தயாரிக்கப்பயன்படுவது :பாஸ்பரஸ்
35. தோல்பொருள் துறையில் வயதுகணக்கெடுப்பு செய்யபயன்படுவது:கார்பன்
36. அணு கொள்கை வெளியிட்டவர்யார் :டால்டன்
37. ஒலிசெறிவு அளக்க பயன்படுவது:டெசிபெல்
38. உணர் மீசை ரோமம் காணப்படும்விலங்கு :மான்
39. அவசரகால ஹார்மோன் :அட்ரீனல்
40. உடலின் மாஸ்டர் கேமிஸட்:சிறுநீரகம்
41. கிராமநிர்வாக அலுவலர்அட்டவணை வெளியிடபட்ட ஆண்டு:1987
42. புலன்களின் மாறுதல்காண்பிக்கும் வருடாந்திர பதிவு :கிராம
கணக்கு எண்
43. நிலவரி தள்ளுபடி பற்றி கூறும்கணக்கு :கிராம கணக்கு எண் :5
44. தமிழ்நாடு நில அளவை சட்டம்ஆண்டு :1923
45. தமிழ்நாடு வருவாய் வசூல்சட்டம் :1864
46. தமிழ்நாடு நகர்புற நிலவரி சட்டம்:1966 திருத்தம் 1991
47. பூமிதான இயக்கம் தொடக்கம்ஆண்டு :1951
48. ஓரு பசலி என்பது எப்போதுதுவங்கி எப்போது முடியும் :ஜூலை
மாதம் துவங்கி ஜூன் முடியும்
49. இணாம் ஒழிப்பு சட்டம் :1963
50. நில எடுப்பு சட்டம் :1894

READ IT :
 • ஐ .நா . சபையின் 193 வது உறுப்பு நாடக சமீபத்தில் சேர்ந்துள்ள நாடு -->தெற்கு சூடான்
 • இந்தியாவிலேயே முதன் முறையாக ISO 9001 விருது பெரும் மாவட்டம்--> தேனி
 • தமிழகத்தின் 4 வது மாநில நிதி குழு தலைவர்--> திரு பனிந்திர ரெட்டி
 • இந்தியாவிலேயே முதல் முறையாக கப்பல் பழுது பார்க்கும் மையம் அமையவுள்ள இடம் --> காட்டுப்பள்ளி
 • ஊழல்வாதிகளின் சொத்துகளை பறிமுதல் செய்து பள்ளிக்கூடம் கட்டும் திட்டம் செயல்படுத்திய மாநிலம்--> பீகார்
 • ஐரோப்பிய யூனியனின் 28 வது உறுப்பு நாடாக சமீபத்தில் சேர்ந்த நாடு --> குரோஷியா
 • நொறுங்கிய‌ குடிய‌ர‌சு' என்ற‌ நூலின் ஆசிரிய‌ர் --> Arundathi Roy
 • 2006 - 2010 ஆம் ஆண்டு காலத்தில் உலகிலேயே அதிக ஆயுதங்களை வாங்கியுள்ள நாடாக கணக்கிடப்பட்டுள்ள நாடு எது ?--> India
 • கூடங்குளம் அணு மின் திட்டத்திற்காக ரஷ்ய நாட்டுடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட இந்திய பிரதமர் யார் ?--> Rajiv Gandhi
 • குழந்தை பெறும் மகளிருக்கான "ஜனனி சிக்க்ஷா சுரகஷா காரியக்ரம் " janani siksha suraksha kariyakkram [ J..S.S.K ] என்ற திட்டம் மத்திய அரசால் முதன் முதலாக துவங்கப்பட்ட இந்திய மாநிலம் எது ?--> Haryana
 • தமிழோ டிசைப் பாடல் மறந்தறியேன்" கூறியது யார்?   --> திருநாவுக்கரசர் என்கின்ற அப்பர்
 • குமரி மாவட்டத்தின் தந்தை எனப்படுபவர் --> திரு மார்ஷல் நேசமணி
 • அறுசுவைகளையும் கொண்ட காய் --> மலை நெல்லிக்காய்
 • எந்த நூற்றண்டுக்கு பிந்தைய கல்வெட்டுகளில் இன்றைய தமிழ் எழுத்துக்கள் காணப்படுகிறது-->  கி.பி. 7ம் நூற்றாண்டு
 • சரியான சொற்றொடர் --> பாம்பு அறியும் பாம்பின் கால்
 • மத்திய தரைக்கடலின் சாவி என்று அழைக்கப்படும் இடம் --> Gibraltar
 • ஆமுத்யமால்யதா இந்த நூலை எழுதியவர் யார்? & யாரைப்பற்றிய நூல் இது? --> KRISHNA DEVARAYAR, AANDAL AND HER LOVE TOWARDS LORD VISHNU  Note:  It is 5 perum kaapiyangalul ondru(telugu language)
 • நேட்டால் இந்தியர் காங்கிரசு கட்சி யாரால் எங்கு எப்போது துவங்கப்பட்டது? --> Mohandas Karamchand Gandhi, South africa, may22 1894
 • ஞான வெட்டியான் என்று அழைக்கப்படும் தமிழ் புலவர் -->Thiruvalluvar
 • கண்ணீர் கதவு நகரம் " என்று அழைக்கப்படும் இடம் --> bab-el-mandeb
 • உலகிலேயே கருணைக் கொலையை அனுமதித்த முதல் நாடு --> NETHERLAND
 • சேமிப்பு என்பது--> கைவிடப்பட்ட நுகர்வு
 • மூலதனத் திரட்சி என்பது இதைச் சார்ந்துள்ளது?capital formation in an economy depends on,--> Total Income(மொத்த வருவாய்)
 • முக்கடல் அணை அமைந்துள்ள மாவட்டம்--> கன்னியாகுமரி
 • குழந்தை திருமண முறை யாருடைய காலத்தில் தோன்றியது--> வேத காலம்KEYWORD :
 • Tnpsc gk questions in tamil pdf
 • Tnpsc gk questions in tamil online test
 • Tnpsc gk question in tamil language
 • Tnpsc gk questions answers in tamil pdf
 • Tnpsc group 2 gk questions in tamil
 • Tnpsc general knowledge questions and answers in tamil pdf download
 • Tnpsc general knowledge questions and answers in tamil pdf free download
 • Tnpsc general knowledge questions and answers in tamil language
 • Tnpsc general knowledge questions and answers in tamil pdf 2013
 • Tnpsc group 4 general knowledge question in tamil
 • Tnpsc gk questions in tamil
 • Tnpsc gk questions answers tamil
 • Tnpsc gk questions answers tamil pdf
 • Tnpsc group 4 gk questions with answers in tamil
 • Tnpsc tamil gk questions downloads
 • Tnpsc gk questions answers tamil free download
 • Tnpsc group 4 exam gk questions in tamil
 • Gk questions for tnpsc group 2 in tamil
 • Tnpsc group 4 gk questions in tamil
 • Tnpsc tamil gk questions game
 • Tnpsc group 1 general knowledge questions answers in tamil
 • Tnpsc general knowledge questions in tamil
 • Tnpsc gk tamil model question paper
 • Tnpsc gk question in tamil
 • Tnpsc general knowledge question in tamil
 • Tnpsc tamil gk questions software
 • Tnpsc gk questions with answers in tamil
 • Tnpsc gk questions with answers in tamil pdf
 • Tnpsc group 2 general knowledge questions in tamil

Bhubaneswar Land Use Intelligent System-புவனேஸ்வர் நில பயன்பாட்டு நுண்ணறிவு அமைப்பு

TNPSCSHOUTERS

 • புவனேஸ்வரில் நில ஆக்கிரமிப்பைத் தடுக்க ஒடிசா அரசு ‘ப்ளூஸ்’ அறிமுகப்படுத்துகிறது.
 • 5 டி சாசனத்தை முன்னோக்கி கொண்டு ஒடிசா அரசு அரசாங்க நிலத்தில் அங்கீகரிக்கப்படாத அத்துமீறலைத் தடுக்க ஒரு புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
 • புதிய தொழில்நுட்பத்திற்கு ‘ப்ளூஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது, மேலும் இது ‘புவனேஸ்வர் நில பயன்பாட்டு நுண்ணறிவு அமைப்பு’ என்பதைக் குறிக்கிறது, இது அதிகரித்து வரும் நில அபகரிப்பு சம்பவங்கள் குறித்து சோதனை செய்ய ஒடிசா அரசாங்கத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
 • இந்த அமைப்பு விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்தி அரசாங்க நிலங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்கவும், அவற்றை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும் செய்கிறது.
 • இந்த துறையில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒடிசா ஒரு முன்னோடி.

14th JULY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

TNPSCSHOUTERS

ஜூலை 14, 2020
 • ஷூத்: ஐ.ஐ.டி கான்பூர் உருவாக்கிய புற ஊதா சுத்திகரிப்பு சாதனம்
 • கப்பல் அமைச்சு: நவீன தீயணைப்பு வசதிகளுக்கு ரூ .107 கோடி ஒப்புதல்
 • ‘இந்தியா போலி அயோத்தியை உருவாக்கியது, ராமர் நேபாளியாக இருந்தார்’ என்று கூறி இந்தியாவின் கலாச்சார அத்துமீறல் நேபாளத்தின் பிரதமர் குற்றம் சாட்டினார்.
 • சபாஹர்-ஜாகேதன் ரயில் திட்டத்தின் கட்டுமானத்திலிருந்து இந்தியா விலகியது
 • பிரதமர் எஸ்.வி.நிதி அமலாக்கத்தில் மத்தியப் பிரதேசம் முதலிடம்: சிவராஜ் சிங் சவுகான்
 • ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்கான முதன்மை தொழில்நுட்ப நிறுவனங்களை NHAI அணுகுகிறது
 • பட்டிண்டாவில் முன்மொழியப்பட்ட மொத்த மருந்து பூங்காவில் ஒன்றை அமைப்பதற்கான கோரிக்கைக் கடிதத்தை பஞ்சாப் அரசு ஒப்படைக்கிறது