Type Here to Get Search Results !

பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில் / BHARATH GAURAV DELUXE TRAIN

  • பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில் / BHARATH GAURAV DELUXE TRAIN: நம் நாட்டின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் அவ்வப்போது சிறப்பு ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. 
  • இந்த வகையில், குஜராத் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் ஆன்மிக பெருமைகளை எடுத்துரைக்கும் வகையில், 'பாரத் கவுரவ் டீலக்ஸ்' சுற்றுலா ரயில் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படுகிறது. 
  • இந்த சுற்றுலா ரயிலின் பயணம், வரும் 28ல் புதுடில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் துவங்குகிறது. 
  • நான்கு முதல் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகள், ஒரு சமையலறை, இரண்டு உணவகங்கள் இந்த ரயிலில் இடம்பெற்றிருக்கும்.
  • குறைந்தது 156 பேர் பயணிக்கும் வகையில், பாரத் கவுரவ் டீலக்ஸ் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எட்டு நாட்கள் பயணத்தில் குஜராத்தில் உள்ள முக்கிய புனித பாரம்பரிய தளங்களை காண முடியும்.
  • அங்குள்ள ஒற்றுமை சிலை, சோம்நாத், துவாரகா, நாகேஷ்வர், ஆமதாபாத், மோதேரா மற்றும் படான் ஆகிய இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது.
ENGLISH
  • Indian Railways runs special trains from time to time to highlight the heritage of our country. In this context, the tourist train 'Bharat Gaurav Deluxe' is being launched this month to highlight the cultural and spiritual pride of the state of Gujarat.
  • The journey of this tourist train will start from New Delhi Saptarjung Railway Station on 28th. The train will have four first class 'AC' coaches, two second class 'AC' coaches, a kitchen and two restaurants.
  • The Bharat Gaurav Deluxe train is designed to carry at least 156 passengers. An eight-day journey can see the major holy heritage sites of Gujarat. The train goes to the Statue of Unity, Somnath, Dwarka, Nageshwar, Ahmedabad, Mothera and Patan.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel