Type Here to Get Search Results !

பத்ம விருதுகள் 2022 / PADMA AWARD 2022

 

TAMIL
  • குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல் - தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த சேவை புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும்.
  • இந்தாண்டுக்கான விருதுகள் பெறுவோர் பட்டியலை, மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 107 பேர் பத்மஸ்ரீ விருது பெற உள்ளனர். அவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.
  • தமிழகத்தை சேர்ந்த சதிராட்டக் கலைஞரான முத்து கண்ணம்மாள், கிளாரிநெட் இசைக்கலைஞர் ஏ.கே.சி நடராஜன், எழுத்தாளர் சிற்பி பாலசுப்பிரமணியம் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உள்ளிட்ட 7 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி இந்தாண்டு நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் என, 128 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • வரும் மார்ச், ஏப்., மாதங்களில் நடைபெறும் விழாக்களில், ஜனாதிபதி இந்த விருதுகளை வழங்குவார். இந்த ஆண்டுக்கான விருது அறிவிக்கப்பட்டோரில், இரண்டு ஜோடிகள் அடங்குவர். 
  • மொத்தம் 34 பேர் பெண்கள். மேலும் வெளிநாட்டினர், வெளிநாட்டு வாழ் இந்தியர், இந்திய வம்சாவளியினர், 10 பேருக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தளபதி ஜெனரல் பிபின் ராவத்துக்கு, உயரிய பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • உத்தர பிரதேச முதல்வராக இருந்த மறைந்த பா.ஜ., மூத்த தலைவர் கல்யாண் சிங்குக்கும் பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., மூத்த தலைவரும், ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், மேற்கு வங்க முன்னாள் முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உள்ளிட்டோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
  • கொரோனாவுக்கு எதிராக 'கோவாக்சின்' தடுப்பூசி கண்டுபிடித்துள்ள தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த 'பாரத் பயோடெக்' நிறுவனத்தின் தலைவர் கிருஷ்ண எல்லா மற்றும் அவரது மனைவி சுசித்ரா எல்லாவுக்கு கூட்டாக பத்ம பூஷண் விருது வழங்கப்பட உள்ளது.
  • அதேபோல், 'கோவிஷீல்டு' தடுப்பூசி தயாரிக்கும், மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 'சீரம்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைரஸ் பூனேவாலாவும் இந்த விருது பெற உள்ளார்.
  • அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான, இந்தியாவை பூர்வீகமாக உடைய சத்ய நாராயண நாதெள்ளா; கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோரும் பத்மவிபூஷண் விருது பெற உள்ளார்.
  • பிரபல நடிகை சவுகார் ஜானகி, எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான விருதுகள் பெறுவோர்

பத்ம விபூஷண்

1. பிரபா ஆத்ரே (கலை) மஹாராஷ்டிரா
2. ராதேஷ்யாம் கெம்கா (மறைவுக்குப் பின்) இலக்கியம், கல்வி உத்தர பிரதேசம்
3. ஜெனரல் பிபின் ராவத் (மறைவுக்குப் பின்) பொது சேவை உத்தரகண்ட்
4. கல்யாண் சிங் (மறைவுக்குப் பின்) பொது விவகாரம் உத்தர பிரதேசம்

பத்ம பூஷண்

5. குலாம் நபி ஆசாத் பொது விவகாரம் ஜம்மு - காஷ்மீர்
6. விக்டர் பானர்ஜி கலை மேற்கு வங்கம்
7. குர்மிர் பாவா (மறைவுக்குப் பின்) கலை பஞ்சாப்
8. புத்ததேவ் பட்டாச்சார்யா பொது விவகாரம் மேற்கு வங்கம்
9. நடராஜன் சந்திரசேகரன் தொழில், வர்த்தகம் மஹாராஷ்டிரா
10. கிருஷ்ண எல்லா மற்றும் சுசித்ரா எல்லா தொழில், வர்த்தகம் தெலுங்கானா
11. மதுர் ஜாப்ரி சமையல் கலை அமெரிக்கா
12. தேவேந்திர ஜஜாரியா விளையாட்டு ராஜஸ்தான்
13. ரஷீத் கான் கலை உத்தர பிரதேசம்
14. ராஜிவ் மெஹரிஷி பொது சேவை ராஜஸ்தான்
15. சத்ய நாராயண நாதெள்ளா தொழில், வர்த்தகம் அமெரிக்கா
16. சுந்தரராஜன் பிச்சை தொழில், வர்த்தகம் அமெரிக்கா
17. சைரஸ் பூனேவாலா தொழில், வர்த்தகம் மஹாராஷ்டிரா
18. சஞ்சயா ராஜாராம் (மறைவுக்குப் பின்) அறிவியல், பொறியியல் மெக்சிகோ
19. பிரதிபா ரே இலக்கியம், கல்வி ஒடிசா
20. சுவாமி சச்சிதானந்த் இலக்கியம், கல்வி குஜராத்
21. வஷிஷ்ட் திரிபாதி இலக்கியம், கல்வி உத்தர பிரதேசம் 

பத்மஸ்ரீ

22. பிரஹலாத் ராய் அகர்வாலா தொழில், வர்த்தகம் மேற்கு வங்கம்
23. பேராசிரியர் நஜ்மா அக்தர் இலக்கியம், கல்வி டில்லி
24. சுமித் அன்டில் விளையாட்டு ஹரியானா
25. டி. செங்கா ஆவ் இலக்கியம், கல்வி நாகாலாந்து
26. கமாலினி அஸ்தானா, நளினி அஸ்தானா கலை உத்தர பிரதேசம்
27. சுப்பண்ணா அய்யப்பன் அறிவியல், பொறியியல் கர்நாடகா
28. ஜே.கே. பஜாஜ் இலக்கியம்,கல்வி டில்லி
29. சிற்பி பாலசுப்ரமணியம் இலக்கியம், கல்வி தமிழகம்
30. ஸ்ரீமத் பாபா பலியா சமூக சேவை ஒடிசா
31. சங்கமித்ரா பந்தோபாத்யாய் அறிவியல், பொறியியல் மேற்கு வங்கம்
32. மாதுரி பர்த்வால் கலை உத்தரகண்ட்
33. அகோனே அஸ்கார் அலி பசாரட் இலக்கியம், கல்வி லடாக்
34. டாக்டர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் மருத்துவம் மஹாராஷ்டிரா
35. ஹர்மொகிந்தர் சிங் பேடி இலக்கியம், கல்வி பஞ்சாப்
36. பிரமோத் பகத் விளையாட்டு ஒடிசா
37. எஸ். பல்லேஷ் பஞாந்திரி கலை தமிழகம்
38. கண்டு வாங்சுக் புடியா கலை சிக்கிம்
39. மரிய கிரிஸ்டோபர் பைர்ஸ்கி இலக்கியம், கல்வி போலந்து
40. ஆச்சாரிய சந்தனாஜி சமூக சேவை பீஹார்
41. சுலோசனா சவான் கலை மஹாராஷ்டிரா
42. நீரஜ் சோப்ரா விளையாட்டு ஹரியானா
43. சகுந்தலா சவுத்ரி சமூக சேவை அசாம்
44. சங்கரநாராயண மேனன் சுண்டயில் விளையாட்டு கேரளா
45. எஸ்.தாமோதரன் சமூக சேவை தமிழகம்
46. பைசல் அலி டர் விளையாட்டு ஜம்மு - காஷ்மீர்
47. ஜக்ஜித் சிங் டர்டி விளையாட்டு, தொழில் சண்டிகர்
48. புரோகார் தாஸ்குப்தா மருத்துவம் பிரிட்டன்
49. ஆதித்ய பிரசாத் டாஷ் அறிவியல், பொறியியல் ஒடிசா
50. டாக்டர் லதா தேசாய் மருத்தவம் குஜராத்
51 மால்ஜி பாய் தேசாய் பொது விவகாரம் குஜராத்
52 பசந்தி தேவி சமூக சேவை உத்தரகண்ட்
53 லுாரம்பம் பினோ தேவி கலை மணிப்பூர்
54 முக்தாமணி தேவி வர்த்தகம் மற்றும் தொழில் மணிப்பூர்
55 ஷியாமாமணி தேவி கலை ஒடிசா
56 கலில் தான்டேஜ்வி (மறைவுக்குப் பின்) இலக்கியம் மற்றும் கல்வி குஜராத்
57 சவாஜி பாய் தோலாக்கியா சமூக சேவை குஜராத்
58 அர்ஜூன் சிங் துர்வே கலை மத்திய பிரதேசம்
59 விஜய்குமார் விநாயக் டோங்கிரே மருத்துவம் மஹாராஷ்டிரா
60 சந்திரபிரகாஷ் திவிவேதி கலை ராஜஸ்தான்
61 தனேஷ்வர் எங்டி இலக்கியம் மற்றும் கல்வி அசாம்
62 ஓம் பிரகாஷ் காந்தி சமூக சேவை ஹரியானா
63 நரசிம்ம ராவ் கரிகாபதி இலக்கியம் மற்றும் கல்வி ஆந்திர பிரதேசம்
64 கிரிதாரி ராம் கோஞ்சு (மறைவுக்குப் பின்) இலக்கியம் மற்றும் கல்வி ஜார்க்கண்ட்
65 ஷைபால் குப்தா (மறைவுக்குப் பின்) இலக்கியம் மற்றும் கல்வி பீஹார்
66 நரசிங்க பிரசாத் குரு இலக்கியம் மற்றும் கல்வி ஒடிசா
67 கோசவீடு ஷேக் ஹாசன் (மறைவுக்குப் பின்) கலை ஆந்திர பிரதேசம்
68 ரியூகோ ஹிரா வர்த்தகம் மற்றும் தொழில் ஜப்பான்
69 சோசம்மா ஐபே கால்நடை பராமரிப்பு கேரளா
70 அவாத் கிஷோர் ஜாடியா இலக்கியம் மற்றும் கல்வி மத்திய பிரதேசம்
71 சவுகார் ஜானகி கலை தமிழகம்
72 தாரா ஜவஹர் இலக்கியம் மற்றும் கல்வி புதுடில்லி
73 வந்தனா கடாரியா விளையாட்டு உத்தரகண்ட்
74 கேஷவமூர்த்தி கலை கர்நாடகா
75 ருத்கர் கோர்டன்ஹார்ஸ்ட் இலக்கியம் மற்றும் கல்வி ஐயர்லாந்து
76 நாராயண குருப் இலக்கியம் மற்றும் கல்வி கேரளா
77 அவனி லேகாரா விளையாட்டு ராஜஸ்தான்
78 மோதிலால் மதன் அறிவியல் மற்றும் பொறியியல் ஹரியானா
79 ஷிவ்நாத் மிஸ்ரா கலை உத்தர பிரதேசம்
80 நரேந்திர பிரசாத் மிஸ்ரா (மறைவுக்குப் பின்) மருத்துவம் மத்திய பிரதேசம்
81 தர்ஷனம் மொகிலையா கலை தெலுங்கானா
82 குருபிரசாத் மோஹபாத்ரா (மறைவுக்குப் பின்) சிவில் சர்விஸ் புதுடில்லி
83 தவில் கொங்கம்பட்டு முருகையன் கலை புதுச்சேரி
84 முத்துகண்ணம்மாள் கலை தமிழகம்
85 அப்துல் காதர் நடக்கட்டின் கண்டுபிடிப்பு கர்நாடகா
86 அமை மஹாலிங்க நாயக் வேளாண் கர்நாடகா
87 செரிங் நம்க்யால் கலை லடாக்
88 நடராஜன் கலை தமிழகம்
89 ககா இலக்கியம் மற்றும் கல்வி மிசோரம்
90 சோனு நிகாம் கலை மஹாராஷ்டிரா
91 ராம் சஹாய் பாண்டே கலை மத்திய பிரதேசம்
92 சிராபத் பிரபந்தவித்யா இலக்கியம் மற்றும் கல்வி தாய்லாந்து
93 ரபியா சமூக சேவை கேரளா
94 அனில் குமார் ராஜ்வன்ஷி அறிவியல் மற்றும் பொறியியல் மஹாராஷ்டிரா
95 ஷீஷ் ராம் கலை உத்தர பிரதேசம்
96 ராமசந்திரையா கலை தெலுங்கானா
97 சங்கர வெங்கட ஆதிநாராயண ராவ் மருத்துவம் ஆந்திர பிரதேசம்
98 காமித் ரமிலாபென் ரேசிங்பாய் சமூக சேவை குஜராத்
99 பத்மஜா ரெட்டி கலை தெலுங்கானா
100 குரு துல்கு ரின்போச்சே ஆன்மீகம் அருணாச்சல பிரதேசம்
101 பிரம்மானந்த் சங்க்வால்கர் விளையாட்டு கோவா
102 வித்யானந்த் சரேக் இலக்கியம் மற்றும் கல்வி ஹிமாச்சல பிரதேசம்
103 காளி பதா சரண் இலக்கியம் மற்றும் கல்வி மேற்கு வங்கம்
104 வீராசுவாமி சேஷையா மருத்துவம் தமிழகம்
105 பிரபாபென் ஷா சமூக சேவை தாதா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமான் மற்றும் தியூ
106 திலிப் ஷஹானி இலக்கியம் மற்றும் கல்வி புதுடில்லி
107 ராம் தயால் சர்மா கலை ராஜஸ்தான்
108 விஷ்வமூர்த்தி சாஸ்திரி இலக்கியம் மற்றும் கல்வி ஜம்மு - காஷ்மீர்
109 தாதியானா வோவ்னா ஷவும்யான் இலக்கியம் மற்றும் கல்வி ரஷ்யா
110 சித்தலிங்கையா (மறைவுக்குப் பின்) இலக்கியம் மற்றும் கல்வி கர்நாடகா
111 காஜி சிங் கலை மேற்கு வங்கம்
112 கொன்சம் இபோம்சா சிங் கலை மணிப்பூர்
113 பிரேம் சிங் சமூக சேவை பஞ்சாப்
114 சேத் பால் சிங் வேளாண் உத்தர பிரதேசம்
115 வித்யா விந்து சிங் இலக்கியம் மற்றும் கல்வி உத்தர பிரதேசம்
116 பாபா இக்பால் சிங் ஜி சமூக சேவை பஞ்சாப்
117 பீம்சேன் சிங்கால் மருத்துவம் மஹாராஷ்டிரா
118 சிவானந்தா யோகா உத்தர பிரதேசம்
119 அஜய் குமார் சோன்கர் அறிவியல் மற்றும் பொறியியல் உத்தர பிரதேசம்
120 அஜிதா ஸ்ரீவஸ்தவா கலை உத்தர பிரதேசம்
121 சத்குரு பிரம்மேஷானந்த் ஆச்சார்ய சுவாமி ஆன்மீகம் கோவா
122 பாலாஜி தாம்பே (மறைவுக்குப் பின்) மருத்துவம் மஹாராஷ்டிரா
123 ரகுவேந்திர தன்வர் இலக்கியம் மற்றும் கல்வி ஹரியானா
124 கம்லாகர் திரிபாதி மருத்துவம் உத்தர பிரதேசம்
125 லலிதா வாகில் கலை ஹிமாச்சல பிரதேசம்
126 துர்கா பாய் வியாம் கலை மத்திய பிரதேசம்
127 ஜெயந்த்குமார் மகன்லால் வியாஸ் அறிவியல் மற்றும் பொறியியல் குஜராத்
128 பதாப்லின் வர் இலக்கியம் மற்றும் கல்வி மேகாலயா

ENGLISH
  • On the eve of Republic Day, the Padma Awards are presented each year to those who have rendered outstanding service in the fields of education, social service, public administration, science and technology, literature and sports.
  • The list of recipients of this year's awards has been announced by the Central Government. The Padma Awards have been announced for 128 people this year. 107 of them are to receive the Padma Shri award. 7 of them are from Tamil Nadu.
  • The Padma Shri awards have been announced for seven people, including Tamil Nadu-based violinist Muthu Kannammal, clarinet musician AKC Nadarajan and writer-sculptor Balasubramaniam legendary actress Chaukar Janaki.
  • Accordingly, four Padma Vibhushans, four Padma Bhushans, 107 Padma Shri awards and 128 Padma Awards have been announced this year.
  • The President will present the awards at a ceremony in March and April. This year's award winners will include two couples.
  • A total of 34 were women. The award has also been announced for 10 foreigners, expatriate Indians and people of Indian descent.
  • General Pipin Rawat, Commander-in-Chief of the three forces killed in a recent helicopter crash in Tamil Nadu has been awarded the highest Padma Vibhushan award.
  • The Padma Vibhushan award has also been announced for the late BJP senior leader Kalyan Singh, who was the Chief Minister of Uttar Pradesh. Ghulam Nabi Azad, senior leader of the Congress, former Chief Minister of Jammu and Kashmir, senior leader of the Marxist and former Chief Minister of West Bengal Buddhadeb Bhattacharya are among the recipients of the Padma Bhushan award.
  • Krishna Ella, head of Bharat Biotech in Hyderabad, Telangana, and his wife Suchitra Ella have been jointly awarded the Padma Bhushan for discovering the 'Kovacs' vaccine against corona.
  • Similarly, Cyrus Poonewala, CEO of Cow Shield, a Maharashtra-based vaccine maker, is also set to receive the award.
  • Satya Narayana Nadella, a native of India, is the CEO of the US - based Microsoft; Google CEO Sundar Pichai is also set to receive the Padma Vibhushan award.
  • Seven people from Tamil Nadu have been awarded the Padma Shri, including famous actress Saukar Janaki and writer-sculptor Balasubramaniam.
Recipients of this year's awards

Padma Vibhushan
  • 1. Prabha Aadre (Art) Maharashtra
  • 2. Radheshyam Kemka (posthumous) Literature, Education Uttar Pradesh
  • 3. General Pipin Rawat (posthumous) Public Service Uttarakhand
  • 4. Kalyan Singh (posthumous) Public Affairs Uttar Pradesh
Padma Bhushan
  • 5. Ghulam Nabi Azad Public Affairs Jammu and Kashmir
  • 6. Victor Banerjee Art West Bengal
  • 7. Gurmeer Bawa (posthumous) Art Punjab
  • 8. Buddhadeb Bhattacharya Public Affairs West Bengal
  • 9. Natarajan Chandrasekaran Industry and Commerce Maharashtra
  • 10. Krishna Ella and Suchitra Ella Business, Trade Telangana
  • 11. Madhur Jafri Culinary Arts USA
  • 12. Devendra Jazaria Sports Rajasthan
  • 13. Rashid Khan Art Uttar Pradesh
  • 14. Rajiv Mehrishi Public Service Rajasthan
  • 15. Satya Narayana Nathella Industry and Commerce USA
  • 16. Sundararajan Begging Industry, Trade USA
  • 17. Cyrus Punewala Industry and Commerce Maharashtra
  • 18. Sanjaya Rajaram (posthumous) Science, Engineering Mexico
  • 19. Pratibha Ray Literature, Education Odisha
  • 20. Swami Sachchidanand Literature, Education Gujarat
  • 21. Vashisht Tripathi Literature, Education Uttar Pradesh
Padmasree

  • 22. Prahlad Roy Agarwala Industry and Commerce West Bengal
  • 23. Prof. Najma Akhtar Literature, Education Delhi
  • 24. Sumit Undil Sports Haryana
  • 25. d. Senga Aw Literature, Education Nagaland
  • 26. Kamalini Astana, Nalini Astana Art Uttar Pradesh
  • 27. Subbanna Ayyappan Science, Engineering Karnataka
  • 28. J.K. Bajaj Literature, Education Delhi
  • 29. Sculptor Balasubramaniam Literature, Education Tamil Nadu
  • 30. Srimat Baba Paliya Social Service Odisha
  • 31. Sangamitra Bandopadhyay Science and Engineering West Bengal
  • 32. Madhuri Bhardwaj Art Uttarakhand
  • 33. Agone Oscar Ali Basarat Literature, Education Ladakh
  • 34. Dr. Himmatrao Bavaskar Medicine Maharashtra
  • 35. Harmokinder Singh Bedi Literature, Education Punjab
  • 36. Pramod Bhagat Sports Odisha
  • 37. s. Ballesh Pandit Art Tamil Nadu
  • 38. Kandu Wangchuk Pudia Art Sikkim
  • 39. Maria Christopher Byrsky Literature, Education Poland
  • 40. Acharya Chandanaji Social Service Bihar
  • 41. Sulosana Sawan Art Maharashtra
  • 42. Neeraj Chopra Sports Haryana
  • 43. Shakuntala Chaudhary Social Service Assam
  • 44. Sankaranarayana Menon Sundayil Game Kerala
  • 45. S. Damodaran Social Service Tamil Nadu
  • 46. ​​Faisal Ali Dar Game Jammu - Kashmir
  • 47. Jagjit Singh Dirty Sports, Industry Chandigarh
  • 48. Proctor Dasgupta Medicine UK
  • 49. Aditya Prasad Dash Science, Engineering Odisha
  • 50. Dr. Lata Desai Hospital Gujarat
  • 51 Malji Bai Desai Public Affairs Gujarat
  • 52 Basanti Devi Social Service Uttarakhand
  • 53 Lurambam Pino Devi Art Manipur
  • 54 Muktamani Devi Trade and Industry Manipur
  • 55 Shyamamani Devi Art Odisha
  • 56 Kalil Dantejvi (posthumous) Literature and Education Gujarat
  • 57 Sawaji Bai Tolakia Social Service Gujarat
  • 58 Arjun Singh Durve Art Madhya Pradesh
  • 59 Vijaykumar Vinayak Tongre Medicine Maharashtra
  • 60 Chandraprakash Dwivedi Art Rajasthan
  • 61 Daneshwar NG Literature and Education Assam
  • 62 Om Prakash Gandhi Social Service Haryana
  • 63 Narasimha Rao Karikapathy Literature and Education Andhra Pradesh
  • 64 Giridhari Ram Konchu (posthumous) Literature and Education Jharkhand
  • 65 Shaipal Gupta (posthumous) Literature and Education Bihar
  • 66 Narasingha Prasad Guru Literature and Education Odisha
  • 67 Kosaveedu Sheikh Hassan (After Death) Art Andhra Pradesh
  • 68 Ryoko Hira Trade and Industry Japan
  • 69 Sosamma Ibe Animal Care Kerala
  • 70 Awad Kishore Jadia Literature and Education Madhya Pradesh
  • 71 Saukar Janaki Art Tamil Nadu
  • 72 Tara Jawahar Literature and Education New Delhi
  • 73 Vandana Kataria Game Uttarakhand
  • 74 Keshavmurthy Art Karnataka
  • 75 Rutherford Gordonharst Literature and Education Ireland
  • 76 Narayana Group Literature and Education Kerala
  • 77 Avani Legara Game Rajasthan
  • 78 Motilal Religious Science and Engineering Haryana
  • 79 Shivnath Misra Art Uttar Pradesh
  • 80 Narendra Prasad Misra (posthumous) Medicine Madhya Pradesh
  • 81 Darshan Mogila Art Telangana
  • 82 Guruprasad Mohapatra (posthumous) Civil Service New Delhi
  • 83 Thavil Kongampattu Murugaiyan Art Puducherry
  • 84 Muthukannammal Art Tamil Nadu
  • 85 Discovery of the Abdul Qadir Walk Karnataka
  • 86 Set Mahalinga Nayak Agriculture Karnataka
  • 87 Art Ladakh by Sering Namk
  • 88 Natarajan Art Tamil Nadu
  • 89 Kaga Literature and Education Mizoram
  • 90 Sonu Nigam Art Maharashtra
  • 91 Ram Sahai Pandey Art Madhya Pradesh
  • 92 Chirabath Prabandhavidya Literature and Education Thailand
  • 93 Rabia Social Service Kerala
  • 94 Anil Kumar Rajwanshi Science and Engineering Maharashtra
  • 95 Sheesh Ram Art Uttar Pradesh
  • 96 Ramachandraya Art Telangana
  • 97 Sankara Venkata Adinarayana Rao Medicine Andhra Pradesh
  • 98 Kamit Ramilaben Racingboy Social Service Gujarat
  • 99 Padmaja Reddy Art Telangana
  • 100 Guru Tulku Rinpoche Spiritual Arunachal Pradesh
  • 101 Brahmanand Sangwalkar Sports Goa
  • 102 Vidyanand Sarak Literature and Education Himachal Pradesh
  • 103 Kali Patha Charan Literature and Education West Bengal
  • 104 Veeraswamy Seshaiya Medicine Tamil Nadu
  • 105 Prabhaben Shah Social Service Dada and Nagar Haveli and Daman and Diu
  • 106 Dilip Shahani Literature and Education New Delhi
  • 107 Ram Dayal Sharma Art Rajasthan
  • 108 Vishwamurti Shastri Literature and Education Jammu and Kashmir
  • 109 Dadiana Vovna Shaumyan Literature and Education Russia
  • 110 Chittalingaya (Posthumous) Literature and Education Karnataka
  • 111 Ghazi Singh Art West Bengal
  • 112 Konsam Ibomsa Singh Art Manipur
  • 113 Prem Singh Social Service Punjab
  • 114 Seth Pal Singh Agricultural Uttar Pradesh
  • 115 Vidya Vindu Singh Literature and Education Uttar Pradesh
  • 116 Baba Iqbal Singh Ji Social Service Punjab
  • 117 Bhimsen Singhal Medicine Maharashtra
  • 118 Sivananda Yoga Uttar Pradesh
  • 119 Ajay Kumar Sonkar Science and Engineering Uttar Pradesh
  • 120 Ajitha Srivastava Art Uttar Pradesh
  • 121 Satguru Brahmeshanand Acharya Swami Spiritual Goa
  • 122 Balaji Tambe (posthumous) Medicine Maharashtra
  • 123 Raghuvendra Tanwar Literature and Education Haryana
  • 124 Kamlagar Tripathi Medicine Uttar Pradesh
  • 125 Lalita Vocal Art Himachal Pradesh
  • 126 Durga Bai Vyam Art Madhya Pradesh
  • 127 Jayantkumar Maganlal Vyas Science and Engineering Gujarat
  • 128 Pathaplin War Literature and Education Meghalaya

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel