Type Here to Get Search Results !

உலகிலேயே சிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியல் 2025 / BEST FOOD COUNTRIES IN WORLD 2025

  • உலகிலேயே சிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியல் 2025 / BEST FOOD COUNTRIES IN WORLD 2025: ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள உணவு வகைகள் உலகளவில் பிரபலமாக இருக்கும். பெரும்பாலும் அந்த இடத்தில் கிடைக்கும் உணவுப் பொருள்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பொருத்து அந்த உணவு இருக்கும்
  • இந்நிலையில் பயண வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட்அட்லஸ், உலகிலேயே சிறந்த உணவுகள் கொண்ட நாடுகளின் பட்டியலை வரிசைப்படுத்தியுள்ளது. அதன்படி சிறந்த உணவு வகைகள் கொண்ட 100 நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
  • அதில் கிரீஸ் 4.6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இத்தாலி, மெக்சிகோ, ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகியவை முறையே அடுத்த 4 இடங்களைப் பெற்றுள்ளன.
  • துருக்கி, இந்தோனேசியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் முறையே 6 முதல் 10 ஆவது இடங்களைப் பெற்றுள்ளன.
  • போலந்துக்கு 11 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாரம்பரிய உணவுகளுக்கு பெயர்போன இந்தியா 4.42 புள்ளிகளுடன் 12 ஆம் இடம் பெற்றுள்ளது.
  • அமெரிக்கா 13-வது இடத்தில் உள்ளது. பெரு (14), லெபனான் (26), தாய்லாந்து (28), ஈரான் (41) ஆகிய உணவுக்கு பெயர்போன நாடுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

ENGLISH

  • BEST FOOD COUNTRIES IN WORLD 2025: The cuisines of each country and region are popular worldwide. Often, the food is based on the food available in that place and the environment.
  • In this situation, the travel guide company TasteAtlas has ranked the countries with the best cuisines in the world. Accordingly, it has published a list of 100 countries with the best cuisines.
  • In it, Greece is at the top with 4.6 points. Italy, Mexico, Spain, and Portugal have secured the next 4 places respectively.
  • Turkey, Indonesia, France, Japan, and China have secured 6th to 10th places respectively. While Poland has been given 11th place, India, which is famous for its traditional cuisine, has secured 12th place with 4.42 points.
  • The United States is at 13th place. Countries known for their food such as Peru (14), Lebanon (26), Thailand (28), and Iran (41) have been pushed back.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel