புல்வாமா தாக்குதல் நினைவு தினம் 2023 / PULWAMA ATTACK REMEMBERANCE DAY 2023
TNPSCSHOUTERSFebruary 15, 2023
0
புல்வாமா தாக்குதல் நினைவு தினம் 2023 / PULWAMA ATTACK REMEMBERANCE DAY 2023: 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம்தேதி ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா பகுதியில் துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த பேருந்து மீது ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத அமைப்பின் தற்கொலைப் படை தீவிரவாதி ஒருவர் வாகனத்தைக் கொண்டு மோதி தாக்குதல் நடத்தினார்.
இந்த தீவிரவாத தாக்குதலில் பேருந்தில் பயணித்த துணை ராணுவப் படையைச் சேர்ந்த 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதி மசூத் அசாரின் கட்டளைப்படி இந்த தாக்குதல் நடத்தப்பட்டது பின்பு விசாரணையில் தெரிய வந்தது. இதற்கு பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்தது.
புல்வாமா தாக்குதல் நினைவு தினம் 2023: இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நடந்ததன் 4-ம் ஆண்டுநினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
ENGLISH
On February 14, 2019, a suicide bomber of Jaish-e-Mohammed attacked a bus carrying paramilitary forces in the Pulwama area of Jammu and Kashmir. 40 paramilitary soldiers who were traveling in the bus were killed in this terrorist attack.
The attack was carried out on the orders of Masood Azhar, a terrorist from Pakistan. The Indian Army retaliated by attacking Pakistani terrorist camps.
Pulwama Attack Remembrance Day 2023: In this case, the 4th anniversary of the attack was observed yesterday.