TAMIL
- LEADS (Logistics Ease Across Different States) 2022 சமீபத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது, இந்தியா முழுவதும் தளவாட செயல்திறனை அதிகரிப்பதே இதன் நோக்கமாகும்.
- LEADS மூன்று அளவீடுகளில் மதிப்பீடுகிறது – சாதனையாளர்கள் (90% அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்), ஃபாஸ்ட் மூவர்ஸ் (80 முதல் 90% வரை), மற்றும் ஆர்வலர்கள் (80 %-ம் குறைவானவர்கள்).
- சாதனையாளர்கள் - ஆந்திரா, அசாம், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலுங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்.
- ஃபாஸ்ட் மூவர்ஸ் - கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி, சிக்கிம் மற்றும் திரிபுரா.
- ஆர்வலர்கள் - பீகார், சத்தீஸ்கர், கோவா, மிசோரம், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, லடாக், நாகாலாந்து, ஜம்மு காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேசம்.
- LEADS (Logistics Ease Across Different States) 2022 was recently released by the Ministry of Commerce and Industry, which aims to increase logistics efficiency across India.
- LEADS evaluates on three scales – Achievers (90% or higher), Fast Movers (80 to 90%), and Activists (below 80%).
- Achievers - Andhra Pradesh, Assam, Chandigarh, Delhi, Gujarat, Haryana, Himachal Pradesh, Karnataka, Maharashtra, Odisha, Punjab, Tamil Nadu, Telangana, Uttar Pradesh and Uttarakhand.
- Fast Movers - Kerala, Madhya Pradesh, Rajasthan, Puducherry, Sikkim and Tripura.
- Aspirants - Bihar, Chhattisgarh, Goa, Mizoram, Andaman and Nicobar Islands, Lakshadweep, Ladakh, Nagaland, Jammu Kashmir and Arunachal Pradesh.