Type Here to Get Search Results !

2022ம் ஆண்டிற்கான ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த செயல்திறன் கொண்ட மாநில தரவரிசைப்பட்டியல் / BEST PERFORMING STATE RANKING LIST FOR STARTUPS 2022

  • 2022ம் ஆண்டிற்கான ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த செயல்திறன் கொண்ட மாநில தரவரிசைப்பட்டியல் / BEST PERFORMING STATE RANKING LIST FOR STARTUPS 2022: மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை, புத்தாக்க நிறுவனங்களுக்கு (இன்னோவேடிவ் எனப்படும் புதிய சிந்தனைகளின் அடிப்படையில்) உகந்த சூழலை உருவாக்கி தருவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 
  • அந்த வகையில் நேற்று வெளியான 2022ம் ஆண்டிற்கான தரவரிசைப்பட்டியலில் வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. 
  • அதில், மிகச் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தை பிடித்தது. அதேநேரம், ஸ்டார்ட் நிறுவனங்களுக்கு உகந்த சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக, தமிழ்நாடு தேர்வாகியுள்ளது.
மிகச் சிறந்த மாநிலங்கள்
  • குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, இமாச்சலபிரதேசம்
சிறந்த மாநிலங்கள்
  • மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், தெலுங்கானா, அருணாசல பிரதேசம், மேகாலயா
முதன்மை மாநிலங்கள்
  • ஆந்திரா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், திரிபுரா
ஆர்வம் காட்டும் மாநிலங்கள்
  • பீகார், அரியானா. அந்தமான் - நிகோபார் தீவுகள், நாகாலாந்து
முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள்
  • சத்தீஸ்கர், டெல்லி. ஜம்மு-காஷ்மீர், சண்டிகர்,தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, லடாக்

ENGLISH

  • BEST PERFORMING STATE RANKING LIST FOR STARTUPS 2022: Every year, the Department of Industries and Promotion of Domestic Trade (DPIIT) publishes a ranking list of States and Union Territories implementing schemes to create an enabling environment for innovative companies. 
  • Accordingly, awards were announced in different categories in the ranking list for the year 2022 released yesterday. 
  • In that, Tamil Nadu is ranked third in the list of the best performing states. At the same time, Tamil Nadu has been selected as the best performing state for startups.
Best states 
  • Gujarat, Karnataka, Tamil Nadu, Kerala, Himachal Pradesh
Top States
  • Maharashtra, Odisha, Punjab, Rajasthan, Telangana, Arunachal Pradesh, Meghalaya
Principal States
  • Andhra Pradesh, Assam, Madhya Pradesh, Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur, Tripura
States showing interest
  • Bihar, Ariana. Andaman-Nicobar Islands, Nagaland
Progressing States 
  • Chhattisgarh, Delhi. Jammu and Kashmir, Chandigarh, Dadra and Nagar Haveli, Daman and Diu, Ladakh

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel