NOC Meaning in Tamil
NOC என்றால் "No Objection Certificate" (ஆட்சேபனை இல்லை சான்றிதழ்) என்று பொருள்.
இதன் தமிழ் விளக்கம்
NOC என்பது ஒருவருக்கெதிராக எந்தத் தடையும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தும் சான்றிதழ் ஆகும். இதனை பொதுவாக வேலைவாய்ப்பு, சொத்து வாங்குதல் அல்லது விற்பனை, அரசு அனுமதிகள் போன்ற தேவைகளுக்கு பயன்படுத்துகிறார்கள்.
தடையின்மை சான்றிதழ் பெறுவதின் நோக்கம், பிற்காலத்தில் ஒருவர் மேற்கொள்ளும் செயல்களினால், பிறர்க்குத் தீங்குகள் நடவாதவாறு தடுப்பதே ஆகும். இது போன்ற சான்றிதழ்கள் இந்தியாவில் அதிகம் கோரப்படுகிறது
உதாரணமாக
ஒரு வேலைக்கு வேறு நிறுவனத்தில் சேர செல்லும் போது பழைய நிறுவனத்திலிருந்து NOC தேவைப்படும்.
கட்டட அனுமதிக்காக நகராட்சி அல்லது அரசு அலுவலகத்திலிருந்து NOC கேட்கப்படலாம்.