Type Here to Get Search Results !

ஆதார் மித்ரா சாட்பாட் / AADHAAR MITHRA CHATBOT

  • ஆதார் மித்ரா சாட்பாட் / AADHAAR MITHRA CHATBOT: இந்திய தனித்துவ அடையாள ஆவண அமைப்பான யு.ஐ.டி. ஏ.ஐ., உதவியால், தனிநபர் கைரேகை, கருவிழி, முகவரி விபரங்கள் பதியப்பட்டு, ஆதார் வழங்கப்பட்டு வருகிறது.
  • பொது மக்களுக்கு ஆதார் சார்ந்து ஏராளமான சந்தேகங்கள் எழுகின்றன. அனைத்து சந்தேகங்களையும், ஒரே இடத்தில், நாள் முழுதும் தீர்த்துக் கொள்ளும் வகையில், ஆதார் மித்ரா என்கிற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • இதைப் பயன்படுத்துவது எளிது. Udai.gov.in என்கிற ஆதார் தளத்தில் சென்றவுடன், வலதுபுறம், ஆதார் மித்ரா என்ற 'சாட்பாட் பட்டன்' தோன்றிவிடும்.
  • அதை அழுத்திய உடன், நேரடியாக 'சாட்' பிரிவுக்குள் அழைத்துச் செல்லப்படுவோம். 
  • தொலைந்த ஆதார், ஆதாரின் நிலை அறிதல், ஆதார் பதிவு மையம், ஆதார் 'பி.வி.சி., கார்டு ஸ்டேட்டஸ், இ - ஆதார்' குறித்த விபரங்களை அறிவதற்கான அம்சங்கள் தயார் நிலையில் இருக்கும்.
  • தேவையான பிரிவை தேர்வு செய்து, ஆதார் விபரங்களை உள்ளீடு செய்தால், சாட்பாட், கண நேரத்தில் தேவையான விபரங்களை அளித்து விடுகிறது. 
  • இது தவிர, உரையாடல் பிரிவில், ஆதார் சார்ந்த பல்வேறு கேள்விகளை எழுப்பி, பதில் பெற முடியும். பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண் இருக்க வேண்டும். தற்போது, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே இந்த ஆதார் மித்ரா சாட்பாட் உடன் உரையாட முடியும்.
ENGLISH
  • AADHAAR MITHRA CHATBOT: Unique Identification Document System of India (UID) With the help of AI, personal fingerprint, iris, address details are entered and Aadhaar is issued.
  • Common people have many doubts regarding Aadhaar. Aadhaar Mitra, an artificial intelligence chatbot has been introduced to solve all queries at one place, round the clock. It's easy to use. Once you go to Udai.gov.in Aadhaar site, on the right side, a 'Chatbot Button' called Aadhaar Mitra will appear.
  • After clicking on it, we will be taken directly into the 'Chat' section. Features to know lost Aadhaar, Aadhaar Status, Aadhaar Enrollment Center, Aadhaar 'PVC, Card Status, e-Aadhaar' details will be ready.
  • After selecting the required section and entering the Aadhaar details, the chatbot provides the required details instantly.
  • Apart from this, in the chat section, various questions related to Aadhaar can be raised and answered. Must have a registered mobile phone number. Currently, this Aadhaar can interact with the Mitra chatbot only in two languages, English and Hindi.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel