Type Here to Get Search Results !

2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு / NOBEL PRIZE FOR PHYSICS 2022

  2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 

NOBEL PRIZE FOR PHYSICS 2022

TAMIL
  • உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி உள்ளிட்ட துறைகளில் சர்வதேச அளவில் சிறப்பான பங்களிப்பை அளித்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது. 
  • அந்த வகையில், 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
  • இந்த ஆண்டுக்கான இயற்பியல் பரிசை மூன்று விஞ்ஞானிகள் பெறுகின்றனர். அலைன் ஆஸ்பெக்ட், ஜான் எப்.கிளாசர், ஆன்டன் ஸய்லிங்கர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • 'குவாண்டம்' தகவல் அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்த மூன்று பேரும் நோபல் பரிசு பெறுகின்றனர். சுவீடனில் டிச., 10ம் தேதி நடக்கும் விழாவில் பதக்கமும், 7 கோடி ரூபாய் ரொக்கமும் பரிசாக அளிக்கப்படும்.
ENGLISH
  • The Nobel Prize, the world's highest award, is awarded annually to outstanding achievements in the fields of medicine, physics, chemistry, literature, economics, and peace. Accordingly, the Nobel Prize for Physics in 2022 has been announced.
  • Three scientists are receiving this year's physics prize. Alain Aspect, John F. Glaser and Anton Zeilinger have been awarded the Nobel Prize in Physics. All three are receiving Nobel Prizes for their research into 'quantum' information science. 
  • A medal and a cash prize of Rs 7 crore will be presented at a ceremony to be held in Sweden on December 10.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel