Type Here to Get Search Results !

இந்தியாவின் முதல் யுனெஸ்கோ இலக்கிய நகரம் / INDIA FIRST UNESCO CITY OF LITERATURE

  • இந்தியாவின் முதல் யுனெஸ்கோ இலக்கிய நகரம் / INDIA FIRST UNESCO CITY OF LITERATURE: வட கேரளாவில் அமைந்துள்ள கோழிக்கோடு நகரம் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு பெயர் பெற்றது. ஜூன் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக இந்தியாவின் முதல் யுனெஸ்கோ 'இலக்கிய நகரம்' என அறிவிக்கப்பட்டது.
  • அக்டோபர் 2023ல், கோழிக்கோடு யுனெஸ்கோ கிரியேட்டிவ் சிட்டிஸ் நெட்வொர்க்கின் (யுசிசிஎன்) 'இலக்கியம்' பிரிவில் இடம் பெற்றது.
  • UCCN இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் 350 நகரங்களைக் கணக்கெடுப்பு செய்து 7 படைப்புத் துறைககளான கைவினை மற்றும் நாட்டுப்புறக் கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலைகள் மற்றும் இசை போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் நகரங்களை அறிவிக்கிறது.
  • அடுத்த தசாப்தத்திற்கான இளைஞர்களை மேம்படுத்துதல் ' என்ற கருப்பொருளின் கீழ், போர்ச்சுகலின் பிராகாவில் 2024 UCCN ஆண்டு மாநாடு ஜூலை 1 முதல் 5 வரை நடைபெற உள்ளது. 
  • இதில் கலந்து கொள்ள புதிதாக நியமிக்கப்பட்ட படைப்பாற்றல் நகரங்கள் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.

ENGLISH

  • INDIA FIRST UNESCO CITY OF LITERATURE: Located in North Kerala, Kozhikode is known for its rich cultural heritage. India was officially declared as India's first UNESCO 'City of Literature' on Sunday, June 23.
  • In October 2023, Kozhikode was included in the 'Literature' category of the UNESCO Creative Cities Network (UCCN).
  • The UCCN now surveys 350 cities in more than a hundred countries and announces cities that excel in 7 creative sectors: craft and folk art, design, film, food, literature, media arts and music.
  • Under the theme 'Empowering Youth for the Next Decade', the 2024 UCCN Annual Conference will be held from July 1 to 5 in Prague, Portugal. The newly designated cities of creativity are being invited to participate, UNESCO said.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel