Type Here to Get Search Results !

உடல் பருமன் குறித்த உலக உடல் பருமன் கூட்டமைப்பின் ஆய்வறிக்கை 2023 / WORLD OBESITY FEDERATION REPORT ON OBESITY 2023

  • உடல் பருமன் குறித்த உலக உடல் பருமன் கூட்டமைப்பின் ஆய்வறிக்கை 2023 / WORLD OBESITY FEDERATION REPORT ON OBESITY 2023: ஒரு நபரின் எடையை, அவர்களின் உயரத்தால் சதுர மீட்டரில் வகுப்பதன் மூலம் பி.எம்.ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. 
  • உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி, பிஎம்ஐ 25க்கு மேல் இருந்தால் அதிக எடை மற்றும் 30க்கு மேல் இருந்தால் உடல் பருமன் ஆகும். 2020ல் உலக மக்கள்தொகையில் 38 சதவீதம் பேர், அதாவது 2.6 பில்லியன் மக்கள் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர். வரும் ஆண்டுகளில் உடல் பருமன் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.
  • இதில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளும் அடங்கும். ஐ.நா சபையில் அடுத்த வாரம் இது குறித்த விவரங்கள் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
  • அடுத்த 12 ஆண்டுகளில் உலகில் 51% அல்லது 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக அல்லது அதிக எடையுடன் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், உடல் பருமன் விகிதம், குழந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளில் விரைவாக அதிகரித்து வருகிறது. 2020ம் ஆண்டில் இருந்து கணக்கிடுகையில் குழந்தைகளின் உடல் பருமன் இருமடங்காக அதிகரித்து, 2035ம் ஆண்டுவாக்கில், 208 மில்லியன் சிறுவர்கள் மற்றும் 175 மில்லியன் பெண்கள் என அதிகரிக்கும். 
  • அதிக எடையுடன் தொடர்புடைய உடல் பாதிப்பு காரணமாக சமூகத்திற்கான செலவு 2035க்குள் ஆண்டுக்கு 4 டிரில்லியன் டாலர்கள் அல்லது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக இருக்கும்.
  • எப்படி இருப்பினும், இதற்கு தனிநபர்களை மட்டும் குற்றச்சாட்டவில்லை. அதேநேரம், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் தொடர்புடைய விஷயங்களில் கவனம் செலுத்த உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.' 

ENGLISH

  • WORLD OBESITY FEDERATION REPORT ON OBESITY 2023: A person's body mass index, known as BMI, is calculated by dividing a person's weight by their height in meters squared. 
  • According to the World Health Organization guidelines, a BMI above 25 is overweight and above 30 is obesity. In 2020, 38 percent of the world's population, or 2.6 billion people, will be obese. Obesity will increase dramatically in the coming years.
  • This includes low- and middle-income countries in Asia and Africa. The details of this are to be submitted to the UN Assembly next week. The report of the World Obesity Federation states: - 'In the next 12 years, 51% or more than 4 billion people in the world are predicted to be obese or overweight and obesity rates, children and low-income Countries are increasing rapidly. 
  • Childhood obesity is projected to double from 2020 to 208 million boys and 175 million girls by 2035. The cost to society of excess weight-related physical harm will be $4 trillion annually by 2035, or 3 percent of global GDP.
  • However, individuals are not the only ones to blame for this. At the same time, we call on the countries of the world to focus on social, environmental and biological issues. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel