நலம் நாடி செயலி / NALAM NAADI APP: மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறியவே "நலம் நாடி" செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.
சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள். பின்னர் சிறப்புப் பயிற்றுநர்களால், இந்தச் செயலியைப் பயன்படுத்தி 21 வகையான குறைபாடுகளுக்கு முழுமையான பரிசோதனை மேற்கொள்ள இயலும்.
emis.tnschools.gov.in இணையதளத்தில் தங்களது கோரிக்கையினை இணைய வழியே சமர்ப்பித்திட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் குறைகளை தீர்வு காண ஏற்படுத்தப்பட்டுள்ள வசதியினைப் போன்று அரசு உதவி பெறும் பள்ளி நிர்வாகங்களின் குறைகளை களைந்திட ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி இந்த செயலிகளை தொடங்கி வைத்தார்.
ENGLISH
NALAM NAADI APP: "Nalam Naadi" app has been developed to detect any deficiencies among the differently abled students. Special trainers can easily detect defects using this system. Specialist instructors can then use this app to perform a thorough examination for 21 types of defects.
A new software has been developed to address the grievances of government aided school administrations, similar to the facility established for redressal of grievances of government school teachers who have submitted their requests online at the emis.tnschools.gov.in website. School Education Minister Anpil Maheshpoiyamozhi launched these apps.