Type Here to Get Search Results !

இதயம் காப்போம் திட்டம் / ITHAYAM KAPPOM THITTAM

  • இதயம் காப்போம் திட்டம் / ITHAYAM KAPPOM THITTAM: இந்தியாவிலேயே சுகாதாரத்தில் முன்னோடி மாநிலமாக விளங்கும் தமிழகத்தில், இதயத்தை பாதுகாக்கவும் மிகவும் பயனுள்ள திட்டத்தை மாநில சுகாதாரத்துறை செயல்படுத்தி வருகிறது. 
  • இதய நோயினால் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பைத் தடுக்கும் பொருட்டு "இதயம் காப்போம் திட்டம்" தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொடங்கப்பட்டு இதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு, நோய் உறுதி செய்யப்பட்டு சிறப்பு மருத்துவரின் ஆலோசனைப்படி இதய பாதுகாப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இந்த முன்னோடி திட்டத்தின் மூலம் 10,474 நபர்கள் மற்றும் துணை சுகாதார நிலையத்தில் 613 நபர்களும் இதுவரை பயனடைந்துள்ளனர்.

ENGLISH

  • ITHAYAM KAPPOM THITTAM: In Tamil Nadu, which is a pioneering state in India in terms of health, the state health department is implementing a very effective program to protect the heart.
  • In order to detect the effects of heart disease at an early stage and prevent death, "Ithayam Kappom Project" has been started in all sub-health centers and primary health centers across Tamil Nadu and patients presenting with symptoms of heart disease are being given heart protection drugs as per the advice of a specialist doctor.
  • 10,474 persons and 613 persons in subsidiary health facility have benefited so far through this pilot scheme.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel