Type Here to Get Search Results !

இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல் 2023 / RANKING OF TOP EDUCATIONAL INSTITUTIONS IN INDIA 2023

  • இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிலையங்கள் பட்டியல் 2023 / RANKING OF TOP EDUCATIONAL INSTITUTIONS IN INDIA 2023: ஆண்டுதோறும் நாட்டில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களை மத்திய அரசு தரவரிசை படுத்தி தேசிய தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
  • கல்லூரி, பல்கலைக்கழகம், ஆராய்ச்சி நிறுவனம், ஒட்டுமொத்த செயல்பாடு என 4 பிரிவுகளிலும், பாடங்களின் அடிப்படையிலும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சென்னை ஐஐடி, பொறியியல் மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடமும், ஆராய்ச்சி நிறுவனம் பிரிவில் 2 ஆம் இடமும் பிடித்துள்ளது.
  • பொறியியல் பிரிவில் திருச்சி என்ஐடி 9வது இடத்திலும், வேலூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி 11-வது இடத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் உள்ளன. NEXT கட்டடவியல் கல்லூரிகள் பிரிவில், திருச்சி என்.ஐ.டி. 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.
  • மருத்துவக் கல்லூரிகள் பிரிவு பட்டியலில் வேலூர் சி.எம்.சி. 3 ஆம் இடத்தில் உள்ளது. புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி 5 ஆம் இடம் பெற்றுள்ளது.
  • கோவை அமிர்தா வித்யாபீடம் 6வது இடத்திலும், சென்னை மருத்துவக் கல்லூரி 11வது இடத்திலும் உள்ளன. பல் மருத்துவ பிரிவில், சென்னை சவீதா கல்லூரி முதலிடத்தில் உள்ளது. விவசாய கல்லூரி பிரிவில், கோவை அரசு வேளாண் பல்கலைக்கழகம் 5 ஆம் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

ENGLISH

  • RANKING OF TOP EDUCATIONAL INSTITUTIONS IN INDIA 2023: Every year, the central government publishes a national ranking list of higher education institutions in the country. Accordingly, the central government has released the ranking list for this year.
  • While the list has been published in 4 categories i.e. College, University, Research Institute, Overall Activity and subject-wise, IIT Chennai has been ranked first in Engineering and Overall category and 2nd in Research Institute category.
  • NIT Trichy is ranked 9th, Vellore Institute of Technology is ranked 11th and Anna University Chennai is ranked 13th in engineering category. NEXT Colleges of Architecture, Trichy NIT Ranked 4th.
  • Vellore CMC in category list of medical colleges. is at 3rd place. Jipmar Medical College, Puducherry is ranked 5th. Coimbatore Amrita Vidyapeedam is ranked 6th and Chennai Medical College is ranked 11th. 
  • In dental category, Savetha College, Chennai is ranked first. In the Agriculture College category, Coimbatore Government Agricultural University is ranked 5th.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel