Type Here to Get Search Results !

அதிகமாக டீ குடிப்போர் இருக்கும் நாடு குறித்த அறிக்கை 2023 / REPORT ON COUNTRIES WITH HIGHEST NO OF TEA DRINKERS 2023

  • அதிகமாக டீ குடிப்போர் இருக்கும் நாடு குறித்த அறிக்கை 2023 / REPORT ON COUNTRIES WITH HIGHEST NO OF TEA DRINKERS 2023: தினமும் காலையில் துவங்கி, தூக்கம் வராமல் இருக்க, புத்துணர்ச்சிக்காக, தலைவலி, மாலை என வீடு, அலுவலக சூழலில் டீ அருந்துவோரை நம் பார்த்திருப்போம்.
  • மூலை, முடுக்கெல்லாம் டீ கடைகள் பரந்து விரிந்திருக்கும், இந்தியாவில் இந்தியர்களையும், டீயையும் பிரிக்க முடியாது. 
இருப்பினும், அதிகம் டீ குடிப்போர் இருக்கும் நாடுகள் பற்றிய பட்டியலை பார்ப்போம்
  1. துருக்கி - உலகளவில் அதிகம் டீ அருந்துவோர் இருக்கும் நாடுகள் பட்டியலில் துருக்கி முதலிடத்தில் உள்ளது. இங்குள்ள 90 சதவீதம் பேர், தினமும் டீ அருந்துவோராக உள்ளனர்.
  2. பாகிஸ்தான் & கென்யா - இந்த பட்டியலில் நம் அண்டை நாடான பாகிஸ்தானும், கென்யாவும் 2வது இடத்தில் உள்ளன. இந்த இரு நாடுகளில் உள்ள மக்களில் 83 சதவீதம் பேர், டீ அருந்துவோராக உள்ளனர்.
  3. வியட்நாம் - இந்த பட்டியலில் வியட்நாம் 3வது இடத்தில் உள்ளது. அங்குள்ள மக்களில், 80 சதவீதம் பேர் டீ அருந்துவோராக உள்ளனர்.
  4. இந்தியா - நம் நாட்டில் உள்ள மக்களில் தினமும், 72 சதவீதம் பேர் டீ அருந்துவோராக உள்ளனர். 
  5. அயர்லாந்து - அயர்லாந்து மக்கள்தொகையில் 69 சதவீதம் பேர், டீ அருந்துவோராக உள்ளனர்.
  6. பிரிட்டன் - ஐரோப்பிய நாடான பிரிட்டனின் மக்கள்தொகையில், 59 சதவீதம் பேர் டீ அருந்துவோராக உள்ளனர்.
  7. ஜெர்மனி - இந்த பட்டியலில் ஜெர்மனி 7வது இடத்தில் உள்ளது. ஜெர்மனி மக்கள்தொகையில் 56 சதவீதம் பேர், டீ அருந்தி வருகின்றனர். 
  8. அமெரிக்கா - அமெரிக்க மக்கள்தொகையில், 49 சதவீதம் பேர் டீ அருந்துவோராக உள்ளனர். 
  9. சீனா - நம் அண்டை நாடான சீனாவில் 45 சதவீதம் பேர், டீ விரும்பிகளாக உள்ளனர். 
  10. ஸ்பெயின் - இந்த பட்டியலில் ஸ்பெயின் 10வது இடத்தை பெற்றுள்ளது. அங்குள்ள மக்களில், 39 சதவீதம் பேர் தினமும் டீ அருந்துவோராக உள்ளனர்.

ENGLISH

  • REPORT ON COUNTRIES WITH HIGHEST NO OF TEA DRINKERS 2023: We have seen tea drinkers at home and office every morning, to keep from falling asleep, for refreshment, for headache, in the evening.
  • Tea shops are spread in every nook and cranny, Indians and tea cannot be separated in India. 
However, let's take a look at the list of countries with the highest tea consumption
  1. Turkey - Turkey tops the list of countries with the highest number of tea drinkers in the world. 90 percent of people here are daily tea drinkers.
  2. Pakistan & Kenya - Our neighbors Pakistan and Kenya are on the 2nd position in this list. 83 percent of the people in these two countries are tea drinkers.
  3. Vietnam - Vietnam ranks 3rd in this list. 80 percent of the people there are tea drinkers.
  4. India - 72 percent of the people in our country are daily tea drinkers.
  5. Ireland - 69 percent of Ireland's population are tea drinkers.
  6. Britain - In the European country of Britain, 59 percent of the population are tea drinkers.
  7. Germany - Germany ranks 7th in this list. 56 percent of Germany's population drinks tea.
  8. United States - 49 percent of the US population are tea drinkers.
  9. China - 45 percent of people in our neighboring country China are tea lovers.
  10. Spain - Spain is ranked 10th in this list. Among the people there, 39 percent are daily tea drinkers.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel