Type Here to Get Search Results !

பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகள் / TERMS OF REFERENCE FOR 16TH FINANCE COMMISSION


பதினாறாவது நிதிக் குழுவின் விதிமுறைகள்TERMS OF REFERENCE FOR 16TH FINANCE COMMISSION: நிதிக்குழு பின்வரும் அம்சங்கள் தொடர்பாக பரிந்துரைகளை வழங்கும்.
  •  / அரசியலமைப்புச் சட்டத்தின் அத்தியாயம் 1, பகுதி 12-ன் கீழ் பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுகளுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே பகிர்ந்தளித்தல் மற்றும் அத்தகைய வருவாயில் அந்தந்தப் பங்குகளில் மாநிலங்களுக்கு இடையே ஒதுக்கீடு செய்தல்;
  • இந்திய ஒருங்கிணைந்த நிதியிலிருந்து மாநிலங்களின் வருவாயை மானியமாக வழங்குவது மற்றும் அரசியலமைப்பின் 275 வது பிரிவின் கீழ் மாநிலங்களுக்கு அவர்களின் வருவாயின் உதவி மானியமாக வழங்கப்பட வேண்டிய தொகை ஆகியவற்றை அந்த சட்டப்பிரிவு (1) இன் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர வேறு நோக்கங்களுக்காக நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள்; மற்றும்
  • மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மாநிலத்தில் உள்ள ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் நிதி ஆதாரங்களை நிரப்பும் வகையில் மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள்.
  • பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 (2005 இன் 53) இன் கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மை முன்முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை ஆணையம் மறுஆய்வு செய்து, அதன் மீது பொருத்தமான பரிந்துரைகளை வழங்கலாம்.
  • இந்த ஆணையம் 2025 அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிக்கையை தயார் செய்யும். இது 2026 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கி ஐந்து ஆண்டு காலத்திற்கு பொருந்தும்.

ENGLISH

TERMS OF REFERENCE FOR 16TH FINANCE COMMISSION: The Finance Commission shall make recommendations as to the following matters, namely:
  • The distribution between the Union and the States of the net proceeds of taxes which are to be, or may be, divided between them under Chapter I, Part XII of the Constitution and the allocation between the States of the respective shares of such proceeds;
  • The principles which should govern the grants-in-aid of the revenues of the States out of the Consolidated Fund of India and the sums to be paid to the States by way of grants-in-aid of their revenues under article 275 of the Constitution for the purposes other than those specified in the provisos to clause (1) of that article; and
  • The measures needed to augment the Consolidated Fund of a State to supplement the resources of the Panchayats and Municipalities in the State on the basis of the recommendations made by the Finance Commission of the State.
  • The Commission may review the present arrangements on financing Disaster Management initiatives, with reference to the funds constituted under the Disaster Management Act, 2005 (53 of 2005), and make appropriate recommendations thereon.
  • The Commission shall make its report available by 31st day of October, 2025 covering a period of five years commencing on the 1st day of April, 2026.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel