இந்திய அளவில் மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை / UNEMPLOYMENT IN INDIA & TAMILNADU

 

TAMIL
  • 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பின்மை ஆய்வின்படி அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.7 மற்றும் 3.9 ஆகவும், 2017-18, 2018-19 and 2019-20 ஆண்டுகளில் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வின்படி அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.0, 5.8 மற்றும் 4.8 ஆகவும் இருந்தது.
  • 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அலுவலகத்தால் நடத்தப்பட்ட வருடாந்திர வேலைவாய்ப்பு - வேலைவாய்ப்பின்மை ஆய்வின்படி தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 3.8 மற்றும் 3.7 ஆகவும், 2017-18, 2018-19 and 2019-20 ஆண்டுகளில் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகத்தின் தேசிய புள்ளியியல் அலுவலகம் நடத்திய ஆய்வின்படி அகில இந்திய அளவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.5, 6.6 மற்றும் 5.3 ஆகவும் இருந்தது.
ENGLISH
  • According to the Annual Employment - Unemployment Survey conducted by the Labor Office of the Ministry of Labor and Employment in 2015-16 and 2016-17, the All India Unemployment Rate was 3.7 and 3.9, respectively. According to a study, the unemployment rate across India was 6.0, 5.8 and 4.8, respectively.
  • According to the annual employment-unemployment survey conducted by the Labor Office of the Ministry of Labor and Employment in 2015-16 and 2016-17, the unemployment rate in Tamil Nadu was 3.8 and 3.7, respectively, according to a survey conducted by the National Statistics Office of the Ministry of Statistics and Program Implementation in 2017-18, 2018-19 and 2019-20. The all-India unemployment rate was 7.5, 6.6 and 5.3 respectively.

0 Comments