Type Here to Get Search Results !

பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் 2023 / CASTE WISE SURVEY REPORT BY BIHAR GOVERNMENT 2023

  • பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள் 2023 / CASTE WISE SURVEY REPORT BY BIHAR GOVERNMENT 2023: நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முறையாக நடத்தப்பட்டது. 
  • அப்போது எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் படியே இந்தியா முழுவதும் இன்றளவும் இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.
  • நாடு விடுதலைக்குப் பின்னர் ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 1980, 1990களில் இடஒதுக்கீடு விவகாரம் முழு வீச்சாக உயிர்த்தெழுந்த போது இந்த கோரிக்கை தீவிரமடைந்ததது.
  • TO KNOW MORE ABOUT - WEBTOON PROMO CODES
  • இதன்பின்னர் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. 
  • ஆனால் அந்த புள்ளி விவரங்கள் முழுமையாக இல்லை; குழப்பமாக இருக்கிறது என தற்போதைய மத்தியில் ஆளும் பாஜக அரசு தெரிவித்து வருகிறது.
  • இந்த பின்னணியில் பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை நடத்தியது. 
  • அண்மைகாலங்களில் நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய முதல் மாநிலம் பீகார். ஆனால் இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன.

தற்போது பீகார் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்கள்

  • பீகார் மாநிலத்தில் மொத்த மக்கள் தொகை 13 கோடி 
  • இதில் பிற்படுத்தப்பட்டோர் - 27.13 %
  • மிகவும் பிற்படுத்தப்பட்டோர் - 36.01 % 
  • ஒட்டுமொத்தமாக பிற்படுத்தப்பட்டோர் - மொத்த எண்ணிக்கை 63.14 %
  • பொதுப் பிரிவினர் - 15.52 % 
  • தாழ்த்தப்பட்ட மக்கள் - 19.65 % 
  • பழங்குடி இன மக்கள் - 1.69 %

மத ரீதியான கணக்கெடுப்பு விவரம்

  • இந்துக்கள் - 81.99 %
  • முஸ்லிம்கள் - 17.7 %  
  • கிறிஸ்தவர்கள் - 0.05 %
  • சீக்கியர்கள் - 0.01 %
  • பவுத்தர்கள் - 0.08 %
  • இதர மதத்தினர் - 0.12 %

ஜாதி அடிப்படையில்

  • யாதவர்கள் - 14 %
  • குஷாவா - 4.27 %
  • பிராமணர்கள் - 3.65 %
  • முஷாகர் - 3 % 
  • குர்மி - 2.87 %
  • பூமிகார் - 2.86 %

ENGLISH

  • CASTE WISE SURVEY REPORT BY BIHAR GOVERNMENT 2023: Before the independence of the country, it was during the British rule that the caste-wise census was conducted systematically. According to the statistics taken at that time, reservation is being followed across India even today.
  • After the independence of the country, demands are being made regarding the caste census. This demand intensified in the 1980s and 1990s when the reservation issue was revived in full swing.
  • After this, a caste-wise census was conducted in the previous Congress-led UPA regime. But those statistics aren't exhaustive; The ruling BJP government at the center is saying that it is confusing.
  • Against this backdrop, the ruling JD(U)-RJD-Congress coalition government in Bihar conducted the caste census details. Bihar is the first state in the country to conduct a caste census in recent times. But cases were filed against this too. There were positive and negative judgments in this.

Bihar government has released the details of caste wise census

  • Backward - 63.14% 
  • Bihar has a total population of 13 crores. 
  • Out of which - 27.13% are Backward 
  • Most Backward - 36.01%
  • General Category 15.52% 
  • Depressed People - 19.65%
  • Tribal population - 1.69%

Religious census profile 

  • Hindus - 81.99% 
  • Muslims - 17.7% 
  • Christians - 0.05%
  • Sikhs - 0.01%
  • Buddhists - 0.08%
  • Other religions - 0.12%

By caste

  • Yadavs - 14% 
  • Kushawa - 4.27%
  • Brahmins - 3.65%
  • Mushagar - 3% 
  • Gurmi - 2.87%
  • Bhumikar - 2.86%

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel