Type Here to Get Search Results !

தமிழக அரசின் 'திருவள்ளுவர்', 'காமராஜர்' விருது 2021 / TAMLNADU GOVERNMENT THIRUVALLUVAR & KAMARAJAR AWARD 2021


TAMIL
  • பெங்களுர் தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும், 2009ம் ஆண்டு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் தலைமையில் பெங்களுரில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராகவும் கன்னியாகுமரி மாவட்டம் காப்பியக் காட்டில் தொல்காப்பியர் சிலை நிறுவி, திறக்கப்படுவதற்கு முதன்மையானவர்களுள் ஒருவராக இருந்து பணியாற்றியவரும் பெங்களுர் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் முதுநிலை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவரும் பெங்களுரில் வசிக்கும் திருச்சியை சார்ந்த மு.மீனாட்சி சுந்தரத்துக்கு (வயது 78) தமிழ்நாடு அரசு, 2022ம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.
  • அதேபோன்று, பெருந்தலைவர் காமராஜருடன் இணைந்து பணியாற்றிய தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், தமிழ் இலக்கியங்களில் புலமையும் பேச்சாற்றலும் மிக்கவராகவும், முனைவர் குமரி அனந்தனுக்கு (வயது 88) தமிழ்நாடு அரசு, 2021ம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதினை வழங்குகிறது.
  • விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.1 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இந்த விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படவுள்ளது.
ENGLISH
  • Former President of the Bangalore Tamil Sangam and one of the pioneers of the unveiling of the Thiruvalluvar Statue in Bangalore in 2009 under the leadership of the former Chief Minister of Tamil Nadu Artist. (Age 78) Government of Tamil Nadu presents Ayyan Thiruvalluvar Award for the year 2022.
  • Similarly, Dr. Kumari Ananthan (age 88), one of the most senior political leaders in Tamil Nadu who has worked with Perunthalaivar Kamaraj and is a scholar of Tamil literature, has been awarded the Perunthalaivar Kamaraj Award for 2021 by the Government of Tamil Nadu.
  • Each of the awardees will receive a cash prize of Rs 1 lakh, a shaving gold medal, a citation and a gold medal. The awards will be presented by the Chief Minister of Tamil Nadu MK Stalin.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel