Type Here to Get Search Results !

பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள் 2021 / PRIME MININSTER'S AWAS YOJANA AWARDS 2021

TAMIL

  • ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சரவை, பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா விருதுகள்-2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள் என்ற அடிப்படையில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்தது.
  • இந்த விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3வது இடத்தை பெற்றுள்ளது. இது தவிர தமிழகம் மாநிலங்களுக்கு இடையேயான சிறப்பு பிரிவு விருதுகள். 
  • திறனுக்கேற்ற வாடகை வீட்டு வசதி குடியிருப்புகள் மாதிரி 2ன் கீழ் விரைவாக வீடுகள் கட்ட சிறப்பு அங்கீகாரம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டுமான பணிகளை மேற்கொள்வதில் சிறந்த மாநிலம், நகராட்சி விருதுகள் சிறப்பாக செயல்பட்ட மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடம், சிறப்பாக செயல்பட்ட பேரூராட்சிகளில் பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5வது இடம் கிடைத்துள்ளது. 
  • இவ்விருதுகள் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் 19ம் தேதி முதல் 21ம் வரை நடைபெறும் இந்திய நகர்ப்புற வீட்டு வசதி மாநாட்டில் வழங்கப்படவுள்ளது. 
ENGLISH
  • The Union Cabinet of Housing and Urban Affairs has announced Prime Minister's Awaas Yojana Awards-2021 and awards based on 150 days of challenges to recognize states, union territories, local bodies and beneficiaries for best implementation of Prime Minister's Housing for All Scheme (Urban).
  • Tamil Nadu has been ranked 3rd in the best performing state category in these awards. Apart from this Tamil Nadu inter-state special category awards.
  • Special recognition for quick construction of houses under efficient rental housing facility model 2, best state in carrying out construction works with modern technology, municipal awards Madurai Municipal Corporation has got 3rd place among best performing municipalities, Periya Negamam Municipality has got 5th place among best performing municipalities.
  • The awards will be presented at the India Urban Housing Conference to be held from 19th to 21st in Rajkot, Gujarat. The awards will be presented by the Prime Minister on 19th.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel