Type Here to Get Search Results !

இலக்கிய மாமணி விருது 2021 / ILAKKIYA MAAMANI AWARD 2021

 

TAMIL

  • இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது.
  • அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில், "இலக்கிய மாமணி" என்ற விருது உருவாக்கப்பட்டு, தமிழின் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் மூன்று பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும்.
  • மேலும் இவ்விருதாளர்களுக்கு பாராட்டுப் பத்திரம் மற்றும் ஐந்து இலட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும். 
  • அந்தவகையில் 2021-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருது வழங்கும் விழா தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
  • தமிழகத்தின் முக்கியமான எழுத்தாளர்களான கு.சின்னப்ப பாரதி, கோணங்கி, புலவர் இரா.கலியபெருமாள் ஆகியோருக்கு இலக்கிய மாமணி விருது வழங்கி, விருதுத்தொகையாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையும், தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி சிறப்பித்துள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். 

ENGLISH

  • Kalaimamani Award is given on behalf of the Tamil Nadu government to artists who excel in art, music and drama. Similarly, in order to encourage and highlight Tamil writers, an award called "Ilakkiya Mamani" has been created and this award will be given annually to three writers who contribute to the literature of Tamil.
  • The awardees will also receive a certificate of appreciation and a cash prize of five lakh rupees. In this way, the Ilakkiya Mamani award ceremony for the year 2021 was held at the Kalaivanar Arena in Chennai on the occasion of Tamil Nadu Day.
  • Chief Minister M.K. Stalin presented the Ilakkiya Mamani Award to important writers of Tamil Nadu such as Ku.Chinnappa Bharti, Konangi, Bulawar Ira.Kaliaperumal and presented a check.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel