Type Here to Get Search Results !

ஏற்றுமதி தயார்நிலை பட்டியல் 2021 / EXPORT READINESS REPORT 2021

 

TAMIL
  • நிதி ஆயோக், போட்டித் திறன் மையத்துடன் இணைந்து ஏற்றுமதி தயார்நிலை பட்டியல் 2021-ஐ வெளியிட்டது.
  • இந்த அறிக்கை இந்தியாவின் ஏற்றுமதிச்  சாதனைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வு ஆகும்.  இந்த பட்டியல் மூலம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதர மாநிலங்களுடன் ஒப்பிட்டு தங்கள் செயல்பாடுகளை  மேம்படுத்துவதற்கான கொள்கைகளை உருவாக்க முடியும்.
  • மாநில அளவிலான ஏற்றுமதி வளர்ச்சிக்கு, முக்கியான அடிப்படை அம்சங்களை அடையாளம் காணும் தரவு அடிப்படையிலான முயற்சிதான் ஏற்றுமதி தயார்நிலைப்  பட்டியல்.
  • ஏற்றுமதி தயார்நிலைப்  பட்டியல் கொள்கை, வர்த்தகச் சூழல், ஏற்றுமதிச்  சூழல், ஏற்றுமதி செயல்பாடு என்ற 4 முக்கிய அம்சங்களின்படி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைத்  தரவரிசைபடுத்துகிறது. இதில் 11 துணை அம்சங்களும் உள்ளன.
  • இந்த பட்டியல்  நித்தி ஆயோக் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமாரால் வெளியிடப்பட்டது. 
  • கடலோர மாநிலங்கள் ஏற்றுமதியில் சிறப்பாக உள்ளன என்றும், இதில் குஜராத் முதலிடத்தில் உள்ளதையும் இந்த 2வது ஏற்றுமதித்  தயார்நிலை பட்டியல் தெரிவிக்கிறது.
  • கடந்த 2021ம் ஆண்டுக்கான குறியீட்டில், குஜராத் மாநிலம், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.இதற்கு அடுத்த இடங்களை மகாராஷ்ட்ரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளன.
  • மிசோரம், அருணாசல பிரதேசம், மேகாலயா, லட்சத்தீவுகள், லடாக் போன்றவை, கடைசி இடங்களில் உள்ளன.
  • உலக நாடுகளின் வர்த்தக வளர்ச்சி 30 சதவீதமாக உள்ள நிலையில், இந்தியாவின் வர்த்தக வளர்ச்சி 36 சதவீதமாக உள்ளது.
  • நாட்டின் ஏற்றுமதியில் 70 சதவீத பங்கு, மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்ததாக உள்ளது.
ENGLISH
  • The Finance Commission, in association with the Competitiveness Center, has released the  Export Readiness List 2021. 
  • This report is a comprehensive analysis of India's export achievements. With this list states and union territories can formulate policies to improve their performance in comparison to other states.
  • The Export Readiness List is a data-based effort to identify key fundamental features for state-wide export growth.
  • The Export Readiness List lists states and Union Territories according to 4 key areas: policy, trade environment, export environment, and export performance. It also has 11 ancillary features.
  • The list was released by Dr. Rajiv Kumar, Vice President, Nitish Ayog.
  • According to the 2nd Export Readiness List, Gujarat is the largest exporter of coastal states.
  • In the index for the year 2021, Gujarat has topped the list for the second consecutive year, followed by Maharashtra, Karnataka and Tamil Nadu.
  • Mizoram, Arunachal Pradesh, Meghalaya, Lakshadweep, Ladakh, etc. are in the last places.
  • World trade growth is 30 per cent, while India's trade growth is 36 per cent.
  • Maharashtra, Gujarat, Karnataka, Tamil Nadu and Telangana account for 70 per cent of the country's exports.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel