Type Here to Get Search Results !

2022ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருது / TAMIL VALARCHI THURAI AWARD 2022

  • 2022ம் ஆண்டிற்கான தமிழ் வளர்ச்சித் துறை விருது / TAMIL VALARCHI THURAI AWARD 2022: தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதற்கான விருதுகளை வழங்கி வருகிறது. 
  • மேலும் சிறந்த நூல்களை வெளியிடும் பதிப்பகத்தையும் தேர்வு செய்து விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், கடந்த 2022ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகத்திற்கு சென்னை இசைக் கல்லூரி வளாகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் விருது வழங்கப்பட்டது.
  • இதன்படி, பிருந்தா சேது எழுதிய 'கதவு திறந்ததும் கடல்' நூலும், மதுமிதா தொகுத்த 'தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்' நூலும் 2022ம் ஆண்டின் சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து பிருந்தா சேது மற்றும் மதுமிதா ஆகியோர் இதற்கான விருதினை பெற்றுக் கொண்டனர்.
  • மேலும் சிறந்த பெண்ணிய படைப்பை வெளியிட்டதற்காக 'ஹெர் ஸ்டோரிஸ்' பதிப்பகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பதிப்பகத்தின் உரிமையாளர்கள் வள்ளிதாசன் மற்றும் நிவேதிதா லூயிஸ் ஆகியோர் அந்த விருதினை பெற்றுக் கொண்டனர். 
  • இதே போன்று மேலும் தேர்வான பிற நூல்களின் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுகளை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். இறுதியாக விருது பெற்ற அனைவரும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

ENGLISH

  • TAMIL VALARCHI THURAI AWARD 2022: The Tamil Development Department of the Tamil Nadu Government annually selects the best books and gives awards for them. 
  • Also, the publishing house that publishes the best books is selected and honored by giving awards. In that way, the best books and publishing house for the year 2022 was awarded by Tamil Development Department in Chennai Music College campus.
  • According to this, the book 'Kadavu Oppathum Kadal' written by Brinda Sethu and the book 'Nyralai: Neeraleum hinnavalayum' edited by Madhumita have been selected as the best book of the year 2022. After this Brinda Sethu and Madhumita received the award for this.
  • And 'Her Stories' was selected for publishing the best feminist work. After this, the owners of the publishing house, Vallidhasan and Nivedita Lewis received the award. 
  • Similarly, the authors of other selected books were also honored with awards. Tamil Development and Information Minister MU Saminathan presented these awards. Finally, all the awardees took a group photo with Minister M. P. Saminathan.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel