Type Here to Get Search Results !

இமைகள் திட்டம் / IMAIGAL SCHEME

  • இமைகள் திட்டம் / IMAIGAL SCHEME: தமிழக காவல்துறை வடக்கு மண்டலம் சார்பாக பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் 'இமைகள் திட்டம்' என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய காவல் துறை வடக்கு மண்டலத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைக் காக்கும் 'இமைகள்' எனும் திட்டத்தை வடக்கு மண்டல ஐஜி கண்ணன் அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டத்தை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டத்தின் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து பெண் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் காவல்துறை மற்ற அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட நிலையான இயக்கமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டம் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை முறையாக வழக்குப்பதிவு செய்வது, முனைப்புடன் புலன் விசாரணை செய்வது, 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு ஏற்பாடு செய்வது, அவர்களின் சட்டப்படியான பாதுகாப்பை உறுதி செய்வது, போன்றவற்றை உறுதி செய்யும்.
  • மேலும் பாதிக்கப்படும் குழந்தைக்கு இழப்பீடு மற்றும் மறுவாழ்வு கிடைக்கும் வகையில், கூர்மையான பாதுகாப்பு வாள் போன்று இந்த
  • 'இமைகள்' திட்டம் செயல்படும். அத்துடன், இச்சமூகத்தில் இது போன்ற குற்றங்களை தடுக்க, பள்ளிக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடல்கள், வீதி நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும்.

நோக்கம்

  • இமைகள் திட்டம் / IMAIGAL SCHEME: பெண் குழந்தைகளை கண்களைப் போல் காத்து வரும் தளபதி அரசு, 'இமைகள்' எனும் மகத்தான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
  • பெண் குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்க, அரண் அமைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.

ENGLISH

  • IMAIGAL SCHEME: On behalf of the Tamil Nadu Police North Zone, a new program called 'Imaigal Project' has been introduced to protect girls from sexual crimes.
  • North Zone IG Kannan has introduced a scheme called 'Imaigal' to protect girls involved in sexual crimes in the North Zone, which includes the districts of Chennai, Kanchipuram, Chengalpattu and Vellore. The project was inaugurated by DGP Shailendrababu.
  • Through this scheme, a sustainable mechanism has been created where the police works with other government departments to protect girls from sexual crimes.
  • The scheme ensures proper registration of sexual offenses against girl child, diligent investigation, filing of chargesheet within 60 days, compensation and rehabilitation of victims, ensuring their legal protection, etc.
  • And the sharp protection is like a tail, so that the victim child can get compensation and rehabilitation. Also, to prevent such crimes in this community, discussions were held with school and college students, street dramas were held and awareness was created.

Purpose

  • IMAIGAL SCHEME: The Thalapathy government, which is protecting the girl child like eyes, has introduced a grand scheme called 'Imaigal'. The aim of this project is to build a wall to protect girls from sexual crimes.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel