Type Here to Get Search Results !

சுகாதாரத்திற்கான நெல்சன் மண்டேலா விருது 2024 / NELSON MANDELA WARD FOR HEALTH 2024

  • சுகாதாரத்திற்கான நெல்சன் மண்டேலா விருது 2024 / NELSON MANDELA WARD FOR HEALTH 2024: 2024-ம் ஆண்டிற்கு சுகாதாரத்திற்கான நெல்சன் மண்டேலா விருது தேசிய மனநலன் மற்றும் நரம்பியல் கல்விக்கழகத்திற்கு உலக சுகாதார நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. 
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் பெங்களூருவில் செயல்படும் இந்தக் கல்விக்கழகம் நெல்சன் மண்டேலா விருது பெற்றிருப்பதற்கு மத்திய சுகாதார  அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா பாராட்டுத் தெரிவித்துள்ளார். 
  • சுகாதார மேம்பாட்டிற்கு பங்களிப்புச் செய்யும் தனிநபர்கள், நிறுவனங்கள்,  அரசு அல்லது அரசு சாரா அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  உலக சுகாதார நிறுவனத்தால் 2019ம் ஆண்டு சுகாதார மேம்பாட்டுக்கான நெல்சன் மண்டேலா விருது நிறுவப்பட்டது.

ENGLISH

  • NELSON MANDELA WARD FOR HEALTH 2024: The Nelson Mandela Award for Health has been awarded by the World Health Organization for the National Mental Health and Neurological Education Award for 2024. 
  • Union Health Minister Dr. Mansukh Mandaviya has congratulated the Nelson Mandela award in Bangalore under the Ministry of Health and Family Welfare.
  • The Nelson Mandela Award for Health Development was established by the World Health Organization in 2019 to recognize the work of individuals, organizations, government or non-governmental organizations that contribute to health development.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel