TAMIL
- சர்வதேச கால்பந்து சம்மேளனம் (The Fédération Internationale de Football Association (FIFA)) வழங்கும் 2021-ஆம் ஆண்டுக்கான "சிறந்த கால்பந்து வீரர் விருதை' போலந்தின் ராபர்ட் லெவாண்டாவ்ஸ்கியும் (Robert Lewandowski), "சிறந்த வீராங்கனை விருதை” ஸ்பெயினின் அலெக்ஸியா புடெலாஸும் (Alexia Putellas) வென்றனர். ஸ்விட்சர்லாந்தின் ஜூரிச் (Zurich) நகரில் உள்ள பிபா கால்பந்து தலைமையகத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
- சர்வதேச அளவில் தேசிய அணிக்காக அதிக கோல்களை அடித்த போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு "பிபா சிறப்பு விருது" (FIFA Best Special Award 2021) வழங்கப்பட்டது.
- போர்ச்சுகல் அணிக்காக 2003-ஆம் ஆண்டு முதல் ஆடி வரும் ரொனால்டோ, இதுவரை 184 ஆட்டங்களில் 115 கோல்கள் அடித்திருக்கிறார். முன்னதாக ஈரான் அணிக்காக அலிடேய் 109 கோல்கள் அடித்ததே நீண்டகாலமாக சாதனையாக இருந்தது.
- 2021-ஆம் ஆண்டில் சர்வதேச அளவில் அடிக்கப்பட்ட "சிறந்த கோலுக்கான விருதை”, அர்ஜென்டீனா வீரர் எரிக் லமேலா வென்றுள்ளார்.
- ஆடவர் பிரிவில் சிறந்த பயிற்சியாளர் விருதை "தாமஸ் டுஷெலும்" (Thomas Tuchel), மகளிர் பிரிவில் சிறந்த பயிற்சியாளர் விருதை "எம்மா ஹெய்ஸும்" (Emma Hayes) பெற்றனர்.
- இந்த விருதை ஆடவர் பிரிவில் "எட்வர்ட் மெண்டி”, (Edouard Mendy) மகளிர் பிரிவில் "கிறிஸ்டியன் எண்ட்லர்” வென்றனர்.
- இந்த விருது "டென்மார்க்” ரசிகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த விருது டென்மார்க் அணி வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
- Robert Lewandowski of Poland wins the 2021 "Best Footballer of the Year" award from The Federation Internationale de Football Association (FIFA) and Alexia Putellas of Spain wins the "Best Player of the Year" award. The event was held at FIFA Football Headquarters in Zurich, Switzerland.
- Portugal's Cristiano Ronaldo has been awarded the FIFA Best Special Award 2021 (FIFA Best Special Award 2021) for scoring the most goals for the national team internationally.
- Ronaldo, who has played for Portugal since 2003, has scored 115 goals in 184 appearances so far. Earlier, Alidai had scored 109 goals for Iran, a long-standing record.
- Argentina's Eric Lamela has won the "Best Goal Award" for international scoring in 2021.
- "Thomas Tuchel" won the Best Coach award in the men's category and Emma Hayes won the Best Coach award in the women's category.
- The award was won by "Edouard Mendy" in the men's category and "Christian Endler" in the women's category.
- This award is given to "Denmark" fans.
- The award was presented to the Danish team players and support staff.