Type Here to Get Search Results !

டிசம்பர் 2021-க்கான பெட்ரோலிய பொருட்களின் மாதாந்திர உற்பத்தி அறிக்கை / MONTHLY PRODUCTIONS REPORT OF PETROLEUM PRODUCTS IN DECEMBER 2021


TAMIL

1. கச்சா எண்ணெய் உற்பத்தி

  • 2021 டிசம்பர் மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2509.98 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது இந்த மாதத்திற்கான இலக்கை விட 5.19% குறைவாகும். மேலும் 2020 டிசம்பர் மாத உற்பத்தியை விட 1.81% குறைவாகும்.  
  • 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 22,378.40 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தி இலக்கை விட 4.47% குறைவு; உற்பத்தியை விட 2.63% குறைவு.
2. இயற்கை எரிவாயு உற்பத்தி
  • 2021 டிசம்பரில் இயற்கை எரிவாயு உற்பத்தி 2,896.69 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. இது 2020 டிசம்பர் உற்பத்தியை விட 19.45% அதிகமாகும். ஆனால் மாதாந்திர இலக்கை விட 14.93% குறைவாகும். 
  • 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த இயற்கை எரிவாயு உற்பத்தி 25,673.90 எம்எம்எஸ்சிஎம் (மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்ட் கன மீட்டர்) ஆக இருந்தது. 
  • இது கடந்த ஆண்டு இதே காலத்தை விட 21.53% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்குடன் ஒப்பிடுகையில் 8.75% குறைவாகும்.
3. சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்
  • 2021 டிசம்பர் மாதத்தில் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 21,482.88 டிஎம்டி (ஆயிரம் மெட்ரிக் டன்) ஆக இருந்தது. இது 2020 டிசம்பரை விட 2.18% அதிகமாகும். ஆனால் இந்த மாதத்திற்கான (2021 டிசம்பர்) இலக்கை விட 0.44% குறைவாகும். 
  • 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்தம் சுத்திகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய் 1,77,215.39 டிஎம்டி-ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தின் உற்பத்தியை விட 10.51% அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்கை விட 0.97% குறைவாகும்.
4. பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி
  • 2021 டிசம்பர் மாதத்தில்  பெட்ரோலியப் பொருட்களின் உற்பத்தி 22,754 டிஎம்டி ஆக இருந்தது. இது இம் மாதத்திற்கான இலக்கை விட 3.27 சதவீதமும், 2020 டிசம்பர் உற்பத்தியை விட 5.93 சதவீதமும் அதிகமாகும். 
  • 2021 ஏப்ரல் – டிசம்பர் காலத்தில் மொத்த உற்பத்தி 1,86,008 டிஎம்டி ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் உற்பத்தியோடு ஒப்பிடுகையில் 10.02 சதவீதம் அதிகமாகும். ஆனால் இந்த காலத்திற்கான இலக்கை விட 0.28 சதவீதம் குறைவாகும்.
ENGLISH

1. Crude oil production
  • Crude oil production in December 2021 was 2509.98 TMT (thousand metric tons). This is 5.19% lower than the target for this month. And 1.201% lower than December 2020 production. 
  • Total crude oil production during April-December 2021 was 22,378.40 Tmd. This is 4.47% lower than the production target for the same period last year; 2.63% less than production.
2. Natural gas production
  • Natural gas production in December 2021 was 2,896.69 MMScm (million metric standard cubic meters). This is 19.45% higher than December 2020 production. But 14.93% lower than the monthly target. 
  • Total natural gas production during April-December 2021 was 25,673.90 MMScm (million metric standard cubic meters). This is 21.53% more than the same period last year. But 8.75% lower than the target for this period.
3. Refined crude oil
  • Refined crude oil in December 2021 was 21,482.88 DMT (thousand metric tons). This is 2.18% more than in December 2020. But 0.44% lower than the target for this month (December 2021). 
  • The total refined crude oil during April-December 2021 was 1,77,215.39 DMT. This is 10.51% more than the same period last year. But 0.97% lower than the target for this period.
4. Production of petroleum products
  • Production of petroleum products in December 2021 was 22,754 TMT. This is 3.27 per cent higher than the target for this month and 5.93 per cent higher than the December 2020 production. 
  • Total production during April-December 2021 was 1,86,008 TMT. This is an increase of 10.02 per cent over the same period last year. But 0.28 percent lower than the target for this period.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel