TAMIL
- பழங்குடியின ஓவியங்களின் கண்காட்சியான ஆதிசித்ராவை TRIFED ஏற்பாடு செய்கிறது.
- இதில் பழங்குடியின ஓவியங்கள் பிரத்தியேகமாக காட்சிப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன.
- இந்த கண்காட்சிகளில் பழங்குடியின கலைஞர்களும் தங்கள் கலையை வெளிப்படுத்த அழைக்கப்படுகிறார்கள்.
- கிடைத்த வரவேற்பால் உற்சாகமடைந்த TRIFED நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதுபோன்ற கண்காட்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது.
- TRIFED also organizes Aadichitra- an exhibition of tribal paintings, in which tribal paintings are exclusively displayed and sold.
- The tribal artists are also invited to demonstrate their art in these exhibitions.
- Encouraged by the response, TRIFED has been organizing such exhibitions at various locations across the country.