Type Here to Get Search Results !

தேசிய பல்லுயிர் செயல்திட்டம் / NATIONAL BIODIVERSITY ACTION PLAN

  • தேசிய பல்லுயிர் செயல்திட்டம் / NATIONAL BIODIVERSITY ACTION PLAN: கொலம்பியாவின் காலியில் அண்மையில் நடைபெற்ற ஐநா பல்லுயிர் பெருக்க மாநாட்டின் போது இந்தியா தனது தேசிய பல்லுயிர் உத்தி, செயல் திட்டத்தை சமர்ப்பித்தது.
  • இந்தியாவின் தேசிய பல்லுயிர் உத்தி செயல் திட்டம் (NBSAP) பாதுகாப்பு, நிலையான பயன்பாடு, பயன் பகிர்வு ஆகியவற்றை விரிவாக கவனிக்கிறது, நிலப்பரப்பு, கடல் பகுதிகளைப் பாதுகாத்தல், சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுத்தல், மாசு கட்டுப்பாடு போன்றவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 23 மத்திய அமைச்சகங்கள், பல தேசிய, மாநில அளவிலான அமைப்புகள், சமூகங்கள், பிற பங்குதாரர்களை உள்ளடக்கிய பரந்த ஆலோசனை செயல்முறையின் மூலம் இந்த திட்டம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • NATIONAL BIODIVERSITY ACTION PLAN: India submitted its National Biodiversity Strategy and Action Plan (NBSAP) during the recent UN Biodiversity Conference in Cali, Colombia.
  • India’s National Biodiversity Strategy and Action Plan (NBSAP) comprehensively addresses conservation, sustainable use and benefit-sharing, and aims to protect terrestrial and marine areas, restore degraded ecosystems, and control pollution.
  • The plan has been updated through a broad consultative process involving 23 central ministries, several national and state-level organizations, communities, and other stakeholders.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel