Type Here to Get Search Results !

சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு 2022 / ENVIRONMENTAL PERFORMANCE CODE 2022

 

TAMIL
  • 180 நாடுகள் கொண்ட பட்டியலில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது. கொலம்பியா மற்றும் யேல் (YALE) பல்கலைக்கழகம் இந்த ஆய்வை நடத்தியுள்ளது. மொத்தம் 11 பிரச்னைகளை முன்வைத்து 40 குறியீடுகளின் அடிப்படையில் இந்த தரவரிசை ஆய்வு எடுக்கப்பட்டது.
  • தன்படி இதில் முதல் இடம், டென்மார்க் பிடித்துள்ளது. டென்மார்க் 77.9 மதிப்பெண்கள் பெற்றுள்ளது. அமெரிக்கா இந்தப் பட்டியலில் 43வது இடமும், இந்தியா கடைசி இடமான 180வது இடமும் பெற்றுள்ளது. 
  • இந்தியா பெற்ற மதிப்பெண்கள், 18.9 மதிப்பெண்கள் ஆகும். இந்தியா பின் தங்கியதற்கான காரணமாக சொல்லப்படுவது, மோசமான காற்று மாசு, விரைவாக அதிகரிக்கும் பசுமை இல்ல வாயு ஆகியவை. இந்த காரணங்களால் சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீட்டில் இந்தியா கடைசி இடம் பிடித்துள்ளது.
  • இந்தியா மட்டுமல்ல, மற்றொரு மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடான சீனாவும், ரஷ்யாவும் பின்தங்கிய இடங்களையே பிடித்துள்ளது. 
  • இந்த ஆய்வு முடிவில் சொல்லப்பட்டுள்ள மற்றொரு விஷயம், இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நான்கு நாடுகளும் இதே நிலையில் சுற்றுச்சூழலில் பின்தங்கினால் வரும் 2050ம் ஆண்டுக்குள் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வில் 50 சதவீதத்துக்கும் அதிகம் அந்நாடுகளே கொண்டிருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ENGLISH
  • India ranks last in the list of 180 countries. The study was conducted by the University of Columbia and YALE. A total of 11 issues were presented and this ranking was based on 40 codes.
  • According to the first place, Denmark likes. Denmark scored 77.9. The United States is 43rd on the list and India is 180th.
  • India scored 18.9 points. The reason for India's backwardness is said to be bad air pollution and rapidly increasing greenhouse gas emissions. For these reasons, India ranks last in the Environmental Performance Index.
  • Not only India, but another populous country, China and Russia, are lagging behind. The study also warns that India, China, the United States and Russia will all account for more than 50 percent of global greenhouse gas emissions by 2050 if they remain environmentally backward.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel