Type Here to Get Search Results !

சாகிட்டாரியஸ் ஏ - கருந்துளை / Socitarius A - Black Hole

 

TAMIL

  • பால்வெளி மண்டலத்தின் மையத்தில் அமைந்திருக்கும் மாநிறை கருந்துளையின் (மிகவும் பிரமாண்டமான) ஒளிப்படம் முதல்முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • சாகிட்டாரியஸ் ஏ, என்றழைக்கப்படும் இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 40 லட்சம் மடங்கு பெரியது.
  • அபரிமிதமான ஈர்ப்பு விசையால் துரிதப்படுத்தப்பட்ட, அதிவெப்பமான வாயுவில் இருந்து வரும் ஒளியால் சுழப்பட்டு, மையத்தில் இருக்கும் இருண்ட பகுதிதான் அந்த பிரமாண்ட கருந்துளை.
  • அந்த வளையம், சூரிய மண்டலத்தின் பெருநட்சத்திரமான சூரியனைச் சுற்றி வர புதன் கிரகம் எடுத்துக் கொள்ளும் தூரத்தின் அளவைப் போன்றது. அதாவது, சுமார் 60 மில்லியன் கிலோமீட்டர் தொலைவு.
  • அதிர்ஷ்டவசமாக இந்த ராட்சத கருந்துளை, சுமார் 26,000 ஒளியாண்டுகள் (ஓராண்டில் ஒளி பயணிக்கக்கூடிய தொலைவு= 9.4607 × 1012கி.மீ) தொலைவில் உள்ளதால், நமக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பில்லை.
  • இந்த ஒளிப்படத்தை ஈவென்ட் ஹொரைசான் டெலஸ்கோப் (Event Horizon Telescope, EHT) கூட்டமைப்பு என்ற சர்வதேச குழு எடுத்துள்ளது.
  • மெஸ்ஸியர் 87 அல்லது எம்87 எனப்படும் மற்றொரு நட்சத்திரக் கூட்டத்தின் மையத்தில் உள்ள மாபெரும் கருந்துளையின் படத்தை 2019இல் இந்தக் கூட்டமைப்பு வெளியிட்டது. 
  • அதைத் தொடர்ந்து, இது அவர்கள் வெளியிட்டுள்ள இரண்டாவது கருந்துளையின் ஒளிப்படம். பால்வெளி மண்டலத்தின் மையத்திலுள்ள இந்த கருந்துளை, நம் சூரியனைவிட 6.5 பில்லியன் மடங்கு பெரியது.
  • இந்த ராட்சத கருந்துளை, நம் சூரிய மண்டலத்தில் இருந்து சுமார் 26,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது
கருந்துளை என்றால் என்ன?
  • கருந்துளை என்பது பருப்பொருள் அதன்மீதே சரியக்கூடிய அண்டவெளியின் ஒரு பகுதி. இதில், ஈர்ப்பு விசை மிகவும் வலுவாக இருக்கும். ஒளி உட்பட எதுவுமே அதிலிருந்து தப்ப முடியாது.
  • சில பெருநட்சத்திரங்களின் வெடிப்பு நிகழும்போது, அந்த அழிவிலிருந்து கருந்துளைகள் உருவாகும். அப்படி உருவாகும் கருந்துளைகளில், சில மிகவும் பெரியவை. நமது சூரியானைப் போல் பில்லியன் மடங்கு நிறை கொண்டவை.
  • நட்சத்திர கூட்டத்தின் மையங்களில் காணப்படும் இந்த ராட்சத கருந்துளைகள் எப்படி உருவானது எனத் தெரியவில்லை.
  • ஆனால், அவை நட்சத்திரக் கூட்டத்திற்கு ஆற்றல் வழங்குகின்றன. அதோடு, நட்சத்திரக் கூட்டத்தின் பரிணாம வளர்ச்சியிலும் பங்கு வகிக்கும் என்பது தெளிவாகிறது.
ENGLISH
  • For the first time, a (massive) photograph of the black hole in the center of the Milky Way galaxy has been recorded.
  • This black hole, called Socitarius A, is 40 million times larger than our Sun.
  • That vast black hole is the dark part at the center, which is rotated by light coming from superheated gas, accelerated by the force of gravity.
  • That ring is about the size of the distance Mercury takes to orbit the Sun, the largest star in the Solar System. That is, a distance of about 60 million kilometers.
  • Fortunately, this giant black hole is about 26,000 light-years away (light travel distance per year = 9.4607 × 1012 km), so there is no danger to us.
  • This photo was taken by an international group called the Event Horizon Telescope (EHT) consortium.
  • In 2019, the consortium released a picture of a giant black hole in the center of another star cluster called Messier 87 or M87.
  • Following that, this is the second black hole photo they have released. This black hole in the center of the Milky Way galaxy is 6.5 billion times larger than our Sun.
  • This giant black hole is about 26,000 light-years from our solar system
What is a black hole?
  • A black hole is a part of space where matter can slide over itself. In this, the force of gravity is very strong. Nothing, including light, can escape it.
  • When an eruption of some galaxy occurs, black holes form from that catastrophe. Of the black holes that form like that, some are very large. They are billions of times heavier than our sun.
  • It is not known how these giant black holes found in the centers of star clusters formed.
  • But, they also give energy to the star cluster. In addition, it is clear that it will play a role in the evolution of the galaxy.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel