Type Here to Get Search Results !

மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது 2024 / SAHITYA AKADEMI AWARD 2024 FOR TRANSLATION

  • மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது 2024 / SAHITYA AKADEMI AWARD 2024 FOR TRANSLATION: தமிழ் உள்பட 24 மொழிகளைச் சோ்ந்த படைப்பாளா்களுக்கு சாகித்திய அகாதெமி விருதுகள் இன்று(மார்ச். 11) அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதெமி விருது கண்ணையன் தட்சிணாமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மமாங் தய் எழுதிய தி பிளாக் ஹில் என்ற புத்தகத்தை தமிழில் கருங்குன்றம் என்ற பெயரில் புத்தகமாக மொழிபெயர்த்ததற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மொத்தம் 24 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்த 24 மொழிபெயர்ப்பாளர்களுக்கு சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சாகித்திய அகாதெமி விருது வென்றவர்களுக்கு ரூ. 50,000 ரொக்கப்பணம் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படவுள்ளது.

ENGLISH

  • SAHITYA AKADEMI AWARD 2024 FOR TRANSLATION: Sahitya Akademi Awards have been announced today (March 11) for writers in 24 languages including Tamil. Sahitya Akademi Award for Best Translation has been announced to Kannayan Dakshinamurthy.
  • The award was announced for the translation of Mamang Tai's book The Black Hill into a Tamil book titled Karunkunram. Sahitya Akademi Award has been announced to 24 translators who have translated into 24 languages.
  • Sahitya Akademi award winners will get Rs. 50,000 in cash will be given at the award ceremony.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel