தொழிலாளர் காலமுறை கணக்கெடுப்பு - காலாண்டு அறிக்கை (ஜனவரி - மார்ச் 2024) / QUARTERLY LABOUR SURVEY JANUARY T0 MARCH 2024
TNPSCSHOUTERSMay 18, 2024
0
தொழிலாளர் காலமுறை கணக்கெடுப்பு - காலாண்டு அறிக்கை (ஜனவரி - மார்ச் 2024) / QUARTERLY LABOUR SURVEY JANUARY T0 MARCH 2024: நகர்ப்புறங்களில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 6.8% ஆக இருந்த நிலையில் அது 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 6.7% ஆக குறைந்துள்ளது.
நகர்ப்புறங்களில் மகளிரின் வேலையின்மை விகிதம் 2023 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 9.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை அது 8.5% ஆக குறைந்தது.
நகர்ப்புறங்களில் தொழிலாளர் விகிதம் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரைப் பொறுத்த வரை 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 48.5% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி் முதல் மார்ச் மாதம் வரை அது 50.2% ஆக அதிகரித்துள்ளது.
நகர்ப்புறங்களில் பெண் பணியாளர் விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 22.7% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை அது 25.6% ஆக அதிகரித்துள்ளது. இது LFPR இன் ஒட்டுமொத்த அதிகரிப்பு போக்கை பிரதிபலிக்கிறது.
15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தொழிலாளர்கள் விகிதத்தின் படி, 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 45.2% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை 46.9% ஆக அதிகரித்துள்ளது.
நகர்ப்புறங்களில் பெண் தொழிலாளர் மக்கள் தொகை விகிதம் 2023 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 20.6% ஆக இருந்த நிலையில், 2024 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை 23.4% ஆக உயர்ந்துள்ளது.
ENGLISH
QUARTERLY LABOUR SURVEY JANUARY T0 MARCH 2024: The urban unemployment rate for those aged 15 years and above declined from 6.8% in January to March 2023 to 6.7% in January to March 2024. While the female unemployment rate in urban areas was 9.2% in January-March 2023, it declined to 8.5% in January-March 2024.
In urban areas, the labor force participation rate for people aged 15 years and above was 48.5% in January-March 2023, and increased to 50.2% in January-March 2024.
While the female workforce ratio in urban areas was 22.7% from January to March 2023, it increased to 25.6% from January to March 2024. This reflects the overall increasing trend of LFPR.
According to the proportion of workers aged 15 years and above, it increased from 45.2% in January to March 2023 to 46.9% in January to March 2024. The proportion of female labor population in urban areas has increased from 20.6% in January to March 2023 to 23.4% in January to March 2024.