Type Here to Get Search Results !

காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியல் 2024 / RANKING OF POLLUTED CITIES IN WORLD 2024

  • காற்று மாசுபாடு அடைந்த நகரங்கள் பட்டியல் 2024 / RANKING OF POLLUTED CITIES IN WORLD 2024: உலகளவில் காற்று மாசுபாடு அடைந்த நகரங்களில் புதுதில்லி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
  • புதுதில்லிக்கு அடுத்த இடத்தில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் உள்ளது. இயற்கை எழில் சூழ்ந்த அண்டை நாடான நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டு இப்பட்டியலில் 3-ஆம் இடம் வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு அடுத்தபடியாக, கடந்த ஆண்டில் உலகளவில் காற்றின் தரம் மோசமாக பதிவாகியுள்ள நாடுகளில் இந்தியா 3-ஆம் இடம் வகிக்கிறது.
  • மாசடைந்த காற்றை சுவாசிப்பதால் ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு மட்டுமன்றி சர்க்கரைநோய் போன்ற பல்வேறு உடல் உபாதைகளும் ஏற்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • காற்று மாசுபாட்டால் உலகளவில் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும், சராசரியாக உலகில் பல்வேறு காரணங்களால் உயிரிழப்போரில் 9 பேரில் ஒருவர் காற்று மாசுபாட்டால் உயிரிழப்பை சந்திக்க நேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • இதனிடையே, உலகில் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாக பிகார் மாநிலத்தின் பெகுசாராய் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ENGLISH

  • RANKING OF POLLUTED CITIES IN WORLD 2024: New Delhi has once again topped the world's most polluted cities. Next to New Delhi is the city of Lahore in Pakistan. Kathmandu, the capital of neighboring Nepal, which is surrounded by nature, has come as a shock to occupy the 3rd place in the list.
  • After Pakistan and Bangladesh, India ranks 3rd among countries with worst reported air quality globally in the last year.
  • Studies have shown that breathing in polluted air not only causes asthma, lung problems, respiratory problems but also various other physical ailments like diabetes.
  • According to data, deaths due to air pollution are increasing worldwide, and on an average, 1 in 9 deaths due to various causes in the world are due to air pollution.
  • Meanwhile, Begusarai in the state of Bihar has been reported to be the worst affected by environmental pollution in the world.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel