Type Here to Get Search Results !

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டம் / CENTRAL SCHEME FOR PROVIDING DRONES TO WOMEN SELF HELP GROUPS


  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டம் / CENTRAL SCHEME FOR PROVIDING DRONES TO WOMEN SELF HELP GROUPS: பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அதிகாரமளிப்பதையும், வேளாண் துறையில் ட்ரோன் சேவைகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சிறப்பம்சங்கள் 

  • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டம் / CENTRAL SCHEME FOR PROVIDING DRONES TO WOMEN SELF HELP GROUPS: இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உரத் துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், முன்னணி உர நிறுவனங்கள் ஆகியவற்றின் வளங்கள் மற்றும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான தலையீடுகளுக்கு இத்திட்டம் ஒப்புதல் அளிக்கிறது.
  • ட்ரோன்களின் பயன்பாடு பொருளாதார ரீதியாக சாத்தியமான பொருத்தமான குழுமங்கள் அடையாளம் காணப்பட்டு, அடையாளம் காணப்பட்ட தொகுப்புகளில் உள்ள பல்வேறு மாநிலங்களில் உள்ள 15,000 மகளிர் சுய உதவிக் குழுக்கள் ட்ரோன்களை வழங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்படும்.
  • ட்ரோன்கள் வாங்குவதற்கு ட்ரோன் மற்றும் உபகரணங்கள் / துணைக் கட்டணங்களில் 80% முதல் அதிகபட்சம் ரூ.8 லட்சம் வரை மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும். சுய உதவிக் குழுக்களின் கிளஸ்டர் அளவிலான கூட்டமைப்பு மீதமுள்ள தொகையை (கொள்முதல் செலவு மற்றும் மானியம் தவிர்த்து) தேசிய வேளாண் உள்கட்டமைப்பு நிதி வசதியின் கீழ் கடனாக பெறலாம். 
  • மகளிர் சுயஉதவிக் குழுக்களில் 18 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுடைய உறுப்பினர்களில் ஒருவர் 15 நாள் கட்டாய ட்ரோன் பைலட் பயிற்சி, ஊட்டச்சத்து, பூச்சிக்கொல்லி பயன்பாடு குறித்த வேளாண் நோக்கத்திற்காக கூடுதலாக 10 நாட்கள் பயிற்சி ஆகியவற்றை உள்ளடக்கிய 15 நாள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். 
  • ட்ரோன் நிறுவனங்கள் மூலம் ட்ரோன்களைக் கொள்முதல் செய்தல், பழுதுபார்த்தல், பராமரித்தல் ஆகியவற்றில் சுய உதவிக் குழுக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு, ட்ரோன் விநியோக நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு இடையே ஒரு பாலமாக முன்னணி உர நிறுவனங்கள் செயல்படும்.
  • சுய உதவிக் குழுக்களுடன் ட்ரோன்கள் மூலம் நானோ யூரியா, நானோ டிஏபி போன்ற நானோ உரங்களைப் பயன்படுத்துவதையும் சுய உதவிக் குழுக்கள் ஊக்குவிக்கும். சுய உதவிக் குழுக்கள் நானோ உரத்திற்காகவும் பூச்சிக்கொல்லி பயன்பாடுகளுக்காகவும் ட்ரோன் சேவைகளை விவசாயிகளுக்கு வாடகைக்கு அளிக்கும்.
  • இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட முன்முயற்சிகள் 15,000 சுய உதவிக் குழுக்களுக்கு நிலையான வணிகம் மற்றும் வாழ்வாதாரத்தை வழங்கும் என்றும், அவர்கள் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் கூடுதல் வருவாய் ஈட்ட முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
  • இத்திட்டம் விவசாயத்தில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை புகுத்தவும், மேம்பட்ட செயல்திறன், பயிர் மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் நலனுக்காக செயல்பாட்டு செலவை குறைக்கவும் உதவும்.

ENGLISH

  • CENTRAL SCHEME FOR PROVIDING DRONES TO WOMEN SELF HELP GROUPS: Aligning to the vision of Hon’ble Prime Minister, Shri Narendra Modi, the scheme seeks to empower women Self Help Groups (SHGs) and bringing new technologies through drone services in agriculture sector.

HIGHLIGHTS

  • CENTRAL SCHEME FOR PROVIDING DRONES TO WOMEN SELF HELP GROUPS: The highlights of this scheme are as under:
  • The scheme approves holistic interventions by converging the resources and efforts of Department of Agriculture & Farmers Welfare (DA&FW), Department of Rural development (DoRD) and Department of Fertilizers (DoF), Women SHGs and Lead Fertilizer Companies (LFCs).
  • Appropriate clusters where usage of Drones is economically feasible will e identified and progressive 15,000 women SHGs in various States in the identified clusters will be selected for providing drones.
  • Central Financial Assistance @ 80% of the cost of drone and accessories/ancillary charges up to a maximum of Rs. Eight Lakh will be provided to the women SHGs for purchase of drones. The Cluster Level Federation (CLFs) of SHGs may raise the balance amount (total cost of procurement minus subsidy) as loan under National Agriculture Infra Financing Facility (AIF). Interest subvention @ 3% on the AIF loan will be provided.
  • One of the members of the women SHGs who is well qualified, 18 and above years of age will be elected by the SRLM and LFCs for 15 day training comprising of 5 day mandatory drone pilot training and additional 10 day training for agriculture purpose of nutrient and pesticide application. 
  • The other member / family member of the SHG with inclination to take up repairs of electrical goods, fitting and mechanical works will be selected by the State Rural Livelihood Mission (SRLM) and LFCs who will be trained as drone technician/assistant. These training shall be provided as a package along with the supply of drones.
  • Considering the difficulties which SHGs may face in procuring the drones, repair and maintenance of drones through drone companies, the LFCs will act as a bridge between drone supplier companies and SHGs.
  • LFCs will also promote use of Nano Fertilizers such as Nano Urea and Nano DAP by the drones with SHGs. SHGs will rent out the drone services to the farmers for Nano fertilizer and also for pesticide applications.
  • It is envisaged that the approved initiatives under the scheme will provide sustainable business and livelihood support to 15,000 SHGs and they would be able to earn additional income of at least Rs.One lakh per annum.
  • The scheme will help infusing advance technology in agriculture for improved efficiency, enhance crop yield and reduced cost of operation for the benefit of farmers.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel