அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் / COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH - CSIR
TNPSCSHOUTERSAugust 18, 2023
0
அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் / COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH - CSIR: அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் (Council of Scientific and Industrial Research - CSIR) தன்னாட்சி அரசு அமைப்பாகும்.
இது இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் அமைச்சகத்தின் பங்களிப்புடன் நாட்டின் ஆய்வுமற்றும் தொழில் வளர்ச்சியில் ஒரு முன்மாதிரி அமைப்பாகும்.
இது 1942 ஆம் ஆண்டு மத்திய நாடாளுமன்றம் (Central Legislative Assembly) எடுத்த தீர்மானத்தின் படி, 1860 சமூகச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது.
இது நாடு முழுவதும் 39 ஆய்வகங்களையும் மற்றும் 50 களப்பணி நிலையங்களையும் கொண்டுள்ளது. இதில் 17000 மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இதன் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளின் துறைகளாக விண்வெளிப் பொறியியல் (Aerospace Engineering), கட்டப்பொறியியல் (Structural Engineering), கடல் அறிவியல், மூலக்கூறு உயிரியல், மாழையியல், வேதி, சுரங்கம், உணவு, பெட்ரோலியம், தோல் மற்றும் சூழல் ஆகியனவற்றில் ஆளுகைச் செலுத்தி வருகின்றன
ஆய்வு நிறுவனங்கள்
AMPRI - மேம்பட்ட பொருள் மற்றும் முறைகள் ஆய்வு நிறுவனம், போபால் (Advanced Materials and Processes Research Institute, Bhopal)
CMMACS - மத்திய கணித மாதிரியாக்கல் மற்றும் கணினி உருவகம், பெங்களூர் (Centre for Mathematical Modelling and Computer Simulation, Bangalore)
CBRI - மத்திய கட்டிட ஆய்வு நிறுவனம், உரூர்கெலா (Central Building Research Institute, Roorkee)
CCMB - உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம், ஐதராபாத் (Centre for Cellular and Molecular Biology, Hyderabad)
CDRI - மத்திய மருந்துகள் ஆய்வு நிலையம், லக்னோ (Central Drug Research Institute, Lucknow)
CECRI - மத்திய மின் வேதியியல் ஆய்வு மையம், காரைக்குடி (Central Electro Chemical Research Institute, Karaikudi)
CEERI - மத்திய மின்னணுப் பொறியியல் ஆய்வு நிறுவனம், பிலானி (Central Electronics Engineering Research Institute, Pilani)
CFRI - மத்திய சுரங்கவியல், எரிபொருள் ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining & Fuel Research Institute, Dhanbad)
CFTRI - மத்திய உணவுத்தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம், மைசூர் (Central Food Technological Research Institute, Mysore)
CGCRI - மத்திய கண்ணாடி சுட்டாங்கல் ஆய்வு நிறுவனம், கொல்கத்தா (Central Glass and Ceramic Research Institute, Kolkata)
CIMAP - மத்திய மருத்துவ மற்றும் நறுமணப் பயிர்கள் நிறுவனம், லக்னோ (Central Institute of Medicinal and Aromatic Plants, Lucknow)
CLRI - மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை (Central Leather Research Institute, Chennai)
CMERI - மத்திய இயக்கமுறைப் பொறியியல் ஆய்வு நிறுவனம், துர்காபூர் (Central Mechanical Engineering Research Institute, Durgapur)
CMRI - மத்திய சுரங்க ஆய்வு நிறுவனம், தான்பாத் (Central Mining Research Institute, Dhanbad)
CRRI - மத்திய சாலை ஆய்வு நிறுவனம், புது தில்லி (Central Road Research Institute, New Delhi)
CSIO - மத்திய அறிவியல் கருவி அமைப்பு, சண்டிகர் (Central Scientific Instruments Organisation, Chandigarh)
CSMCRI - மத்திய உப்பு மற்றும் கடல் வேதி ஆய்வு நிறுவனம், பாவ்நாகர் (Central Salt and Marine Chemicals Research Institute, Bhavnagar)
IGIB - மரபணு மற்றும் தொகுப்புயிரியல் நிறுவனம், தில்லி (Institute of Genomics and Integrative Biology, Delhi)
IHBT - இமாலயா உயிர்வள தொழில்நுட்ப நிறுவனம், பாலாம்பூர் (Institute of Himalayan Bioresource Technology, Palampur)
IICB - இந்திய வேதி உயிரியல் நிறுவனம், கொல்கத்தா (Indian Institute of Chemical Biology, Kolkata)
IICT - இந்திய வேதி தொழில்நுட்ப நிறுவனம், ஐதராபாத் (Indian Institute of Chemical Technology, Hyderabad)
IIP - இந்தியப் பெட்ரோலிய நிறுவனம், டேராடூன் (Indian Institute of Petroleum, Dehradun)
IMMT - கனிம மற்றும் பொருட் தொழில்நுட்ப நிறுவனம், பூபனேசுவர் (Institute of Minerals and Materials Technology, Bhubaneswar)
IMT - நுண்ணுயிரியல் தொழில்நுட்ப நிறுவனம், சண்டிகர் (Institute of Microbial Technology, Chandigarh)
IITR - இந்திய நஞ்சாய்வு நிறுவனம், லக்னோ [Indian Institute of Toxicology Research, Lucknow (Formerly known as Industrial Toxicology Research Centre)]
NAL - தேசிய விண்வெளி ஆய்வகம், பெங்களூர் (National Aerospace Laboratories, Bangalore)
NBRI - தேசிய தாவரவியல் ஆய்வுக் கழகம், லக்னோ (National Botanical Research Institute, Lucknow)
NCL - தேசிய வேதியியல் ஆய்வகம், பூனே (National Chemical Laboratory, Pune)
NEERI - தேசிய சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம், நாக்பூர் (National Environmental Engineering Research Institute, Nagpur)
NGRI - தேசிய புவியியற்பியல் ஆய்வு நிறுவனம், ஐதராபாத் (National Geophysical Research Institute, Hyderabad)
NIO - தேசிய கடலியல் நிறுவனம், டோனா பவுலா (National Institute of Oceanography, Dona Paula)
NISCAIR - தேசிய தொடர்பு மற்றும் தகவலறிவியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science Communication and Information Resources, New Delhi)
NISTADS - தேசிய அறிவியல், தொழில்நுட்ப மற்றும் வளர்ச்சியியல் நிறுவனம், புது தில்லி (National Institute of Science, Technology and Development Studies, New Delhi)
NML - தேசிய மாழையியல் ஆய்வகம், சம்செத்பூர் (National Metallurgical Laboratory, Jamshedpur)
NPL - தேசிய இயற்பியல் ஆய்வகம், புது தில்லி (National Physical Laboratory, New Delhi)
IIIM - வட்டார ஆய்வகம், சம்மு (Indian Institute of Integrative Medicine, Jammu)
NEIST - வடகிழக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சோர்காட் (North East Institute of Science and Technology, Jorhat)
NIIST - தேசிய துறையிடை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், திருவனந்தபுரம் (National Institute for Interdisciplinary Science and Technology - Thiruvananthapuram)
SERC - அமைப்புப் பொறியியல் ஆய்வு மையம், சென்னை (Structural Engineering Research Centre, Chennai)
ENGLISH
COUNCIL OF SCIENTIFIC AND INDUSTRIAL RESEARCH - CSIR: Council of Scientific and Industrial Research (CSIR) is an autonomous government body. It is a model organization in the country's research and industrial development with the contribution of the Ministry of Science and Industry of India.
It was registered under the Social Act of 1860 as per a resolution passed by the Central Legislative Assembly in 1942. It has 39 laboratories and 50 field stations across the country. It employs more than 17000 employees.
Its areas of research and development work include aerospace engineering, structural engineering, marine science, molecular biology, meteorology, chemistry, mining, food, petroleum, leather and environment.
Research Institutes
AMPRI - Advanced Materials and Processes Research Institute, Bhopal
CMMACS - Center for Mathematical Modeling and Computer Simulation, Bangalore
CBRI - Central Building Research Institute, Roorkee
CCMB - Center for Cellular and Molecular Biology, Hyderabad
CDRI - Central Drug Research Institute, Lucknow
CECRI - Central Electro Chemical Research Institute, Karaikudi
CEERI - Central Electronics Engineering Research Institute, Pilani
CFRI - Central Mining & Fuel Research Institute, Dhanbad
CFTRI - Central Food Technological Research Institute, Mysore
CGCRI - Central Glass and Ceramic Research Institute, Kolkata
CIMAP - Central Institute of Medicinal and Aromatic Plants, Lucknow
CLRI - Central Leather Research Institute, Chennai
CMERI - Central Mechanical Engineering Research Institute, Durgapur
CMRI - Central Mining Research Institute, Dhanbad
CRRI - Central Road Research Institute, New Delhi
CSIO - Central Scientific Instruments Organisation, Chandigarh
CSMCRI - Central Salt and Marine Chemicals Research Institute, Bhavnagar
IGIB - Institute of Genomics and Integrative Biology, Delhi
IHBT - Institute of Himalayan Bioresource Technology, Palampur
IICB - Indian Institute of Chemical Biology, Kolkata
IICT - Indian Institute of Chemical Technology, Hyderabad
IIP - Indian Institute of Petroleum, Dehradun
IMMT - Institute of Minerals and Materials Technology, Bhubaneswar
IMT - Institute of Microbial Technology, Chandigarh
IITR - Indian Institute of Toxicology Research, Lucknow (Formerly known as Industrial Toxicology Research Centre)
NAL - National Aerospace Laboratories, Bangalore
NBRI - National Botanical Research Institute, Lucknow
NCL - National Chemical Laboratory, Pune
NEERI - National Environmental Engineering Research Institute, Nagpur
NGRI - National Geophysical Research Institute, Hyderabad
NIO - National Institute of Oceanography, Dona Paula
NISCAIR - National Institute of Science Communication and Information Resources, New Delhi
NISTADS - National Institute of Science, Technology and Development Studies, New Delhi
NML - National Metallurgical Laboratory, Jamshedpur
NPL - National Physical Laboratory, New Delhi
IIIM - Regional Laboratory, Jammu (Indian Institute of Integrative Medicine, Jammu)
NEIST - North East Institute of Science and Technology, Jorhat
NIIST - National Institute for Interdisciplinary Science and Technology - Thiruvananthapuram
SERC - Structural Engineering Research Centre, Chennai