Type Here to Get Search Results !

பெற்றோர்களைக் இழந்தை குழந்தைகள் குறித்த The Lancet ஆய்வு / THE LANCET STUDY OF ORPHANS ON CORONA PERIOD

 

TAMIL
  • கொரோனா தொற்றால் பெற்றோர்களைக் இழந்தை குழந்தைகள் குறித்து உலகம் முழுவதும் 20 நாடுகளில் The Lancet ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில்தான் 52 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்து ஆதரவற்றவர்களாக உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
  • மேலும் இந்தியாவில் மட்டும் 19.17 லட்சம் குழந்தைகள் பெற்றோர்களை இழந்துள்ளனர். அதேபோல் பெரு, தென்னாப்பிரிக்கா நாடுகளில் பாதிக்கப்பட்டோர் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • இதுபோல், தாத்தா, பாட்டிகளுடன் வளர்ந்து வந்த 18.33 லட்சம் குழந்தைகளும் அவர்களை இழந்து ஆதரவற்று போயிருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 
  • மேலும் மே 1 முதல் அக்டோபர் 31ஆம் தேதிவரை கடந்த ஆறு மாதத்தில் மட்டுமே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு முடிகளை பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன.
ENGLISH
  • The Lancet has conducted a study in 20 countries around the world on children who have lost their parents to corona infection. Of these, 52 lakh children are orphaned and destitute.
  • And in India alone, 19.17 lakh children have lost their parents. Similarly in Peru and South Africa the number of affected children is high.
  • Similarly, 18.33 lakh children who grew up with grandparents have lost their support and become helpless, the study said.
  • And from May 1 to October 31, this number has increased only in the last six months. The nations of the world are shocked to see this study hair.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel