Type Here to Get Search Results !

மிகப்பெரிய விண்மீன் ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு / RESEARCHER DISCOVERS LARGEST GALAXY

 

TAMIL
  • பூமியிலிருந்து சுமார் 300 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இந்த விண்மீன் திரள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதற்கு 'அல்சியோனஸ்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 
  • இந்த விண்மீன் திரள் ஏறக்குறைய 1.63 கோடி ஒளியாண்டுகள் அளவிற்கு பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • நம்முடைய பூமி அமைந்துள்ள பால்வழி விண்மீன் திரள் சுமார் ஒரு லட்சம் ஒளி ஆண்டுகள் நீளமானது என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய அளவில் இருந்தாலும் அல்சியோனஸ் விண்மீன் திரளும் நம்முடைய விண்மீன் திரள் போன்ற பண்புகளையே கொண்டுள்ளது.
  • ஐரோப்பாவில் உள்ள குறைந்த அதிர்வெண் வரிசை (LOFAR) மூலம் சேகரிக்கப்பட்ட தரவைப் பயன்படுத்தி மிகப்பெரிய ரேடியோ விண்மீன் திரள் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்த விண்மீன் திரள் நம்முடைய சூரியனின் நிறையைப் போல் 240 மடங்கு நிறை கொண்டது. மேலும் அந்த விண்மீன் திரளின் மையத்தில் மிகப்பெரிய கருந்துளை (Black Hole) ஒன்று இருப்பதாகவும் அதன் நிறை சூரியனின் நிறையைப் போல் 400 மடங்கு அதிகமானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ENGLISH
  • Researchers say the galaxy is about 300 billion light-years from Earth. It is named as 'Alcyonus'.
  • Researchers estimate that the galaxy is about 1.63 billion light-years across.
  • It is noteworthy that the Milky Way galaxy where our Earth is located is about one million light years long. Although very large, the Alcyonus galaxy has the same characteristics as our galaxy.
  • The largest radio galaxy in Europe has been identified using data collected by the Low Frequency Line (LOFAR).
  • This galaxy is 240 times the mass of our Sun. Researchers also say that there is a large black hole in the center of the galaxy that is about 400 times the mass of the Sun.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel