டாமினி செயலி / DOMINI APP

 

TAMIL
 • வானிலையோடு தொடர்புடைய இடி-மின்னல் பற்றிய முன்னெச்சரிக்கைகளை ஐந்து நாட்களுக்கு முன்னதாக இந்திய வானிலை ஆய்வுத்துறையின் மூலம் புவி அறிவியல் அமைச்சகம் வெளியிடுகிறது.
 • புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சி அமைப்பாக புனேயில் இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளது. 
 • இது மின்னல் தாக்கும் இடங்களை மிகவும் துல்லியமாக கண்டறிய நாட்டில் 83 இடங்களில்  மின்னல் தாக்கும் இடங்களை கண்டறியும் மையங்களை அமைத்துள்ளது. 
 • இதன் பயனாக இந்த வலைப்பின்னலில் இருந்து இந்திய வானிலை ஆய்வுத்துறையின் பல்வேறு மாநில அரசுகளும் தகவல்களை பகிர்ந்து கொள்கின்றன.
 • 2020-ல் டாமினி மின்னல் செயலிகளை புனே ஐஐடிஎம்  உருவாக்கியது. இந்த செயலி இந்தியா முழுவதுமான மின்னல் பற்றிய தகவல்களை கண்காணித்து 20 கி.மீ. மற்றும் 40 கி.மீ. சுற்று வட்டாரத்தில் ஜிபிஎஸ் அறிவிப்புடன் மின்னல் பற்றிய எச்சரிக்கையை வெளியிடுகிறது. 
 • அடுத்த 40 நிமிடங்களில் மின்னல் உருவாகும் இடம் பற்றிய எச்சரிக்கையையும் அது அளிக்கிறது. இந்த செயலியை இந்தியா முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
ENGLISH
 • The Indian Ministry of Meteorology has issued meteorological warnings for thunder and lightning five days in advance.
 • The Indian Meteorological Department has been set up in Pune as an autonomous research institute under the Ministry of Earth Sciences.
 • It has set up lightning strike detection centers at 83 locations across the country to more accurately detect lightning strikes.
 • To this end, various state governments of the Indian Meteorological Department share information from this network.
 • In 2020, Domini Lightning Processors were developed by IIT Pune. The processor monitors data on lightning across India at a range of 20 km. And 40 km. Issues lightning alert with GPS notification in the circuit.
 • It also warns of lightning strikes over the next 40 minutes. This processor has been downloaded by over 5 lakh people across India.

0 Comments