Type Here to Get Search Results !

2021ம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாவின் நிலை குறித்த நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பு / REPORT ON INTERNATIONAL TOURISM BY WORLD ECONOMIC FORUM

 

TAMIL

  • கொரோனா பெருந்தொற்று காரணமாக சர்வதேச அளவில் சுற்றுலா முடங்கிப் போன நிலையில், தற்போது அது மெல்ல வளர்ச்சி அடைந்து வருகிறது.
  • இந்நிலையில், கொரோனா பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில் 2021ம் ஆண்டில் சர்வதேச சுற்றுலாவின் நிலை குறித்து 117 நாடுகளில் ஆய்வு மேற்கொண்ட உலக பொருளாதார அமைப்பு தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • அதன்படி, ஒட்டுமொத்த அளவில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா இரண்டாம் இடத்திலும், ஸ்பெயின் மூன்றாம் இடத்திலும், பிரான்ஸ் 4ம் இடத்திலும், ஜெர்மனி 5ம் இடத்திலும் உள்ளன.
  • 6 முதல் 10 வரையிலான இடங்களில் முறையே ஸ்விட்சர்லாண்டு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்த பட்டியலில் இந்தியா 54வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், தெற்காசிய நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.
  • நமது அண்டை நாடான இலங்கை 74வது இடத்திலும், பாகிஸ்தான் 83வது இடத்திலும், பங்களாதேஷ் 100வது இடத்திலும், நேபாளம் 102வது இடத்திலும் உள்ளன. அதேநேரத்தில் சீனா 12வது இடத்தில் உள்ளது.
ENGLISH
  • While tourism has been paralyzed internationally due to the Corona epidemic, it is currently growing slowly.
  • In this context, the World Economic Forum has published its study of 117 countries surveyed on the state of international tourism by 2021 amid the impact of the Corona epidemic.
  • Accordingly, Japan ranks first overall. The United States is second, Spain is third, France is fourth and Germany is fifth.
  • 6 to 10 places are Switzerland, Australia, UK, Singapore and Italy respectively. India ranks 54th in this list. At the same time, it continues to top the list of South Asian countries.
  • Our neighbor Sri Lanka is ranked 74th, Pakistan 83rd, Bangladesh 100th and Nepal 102nd. China, meanwhile, ranks 12th.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel