Type Here to Get Search Results !

நேதாஜி விருது 2022 / NETAJI AWARD 2022

TAMIL
  • இந்திய சுதந்திர போராட்டத்தில் பல்வேறு வீரர்கள் போராடிய நிலையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் முக்கியமானவராக திகழ்கிறார். ஆசாத் ராணுவத்தை உருவாக்கி பிரிட்டிஷாரை அவர் எதிர்த்த போக்கு மக்களின் மனதில் எழுச்சியை ஏற்படுத்தியது. 
  • ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் ஆசாத் ராணுவத்தை அமைத்து பர்மாவை கைப்பற்றி இந்தியாவிற்குள் நுழைய ஆசாத் ராணுவம் செய்த முயற்சி இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
  • இன்று நேதாஜியின் 125வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி இந்திய அரசின் நேதாஜி விருதை ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு இந்திய அரசு வழங்கியது. 
  • நேதாஜி இல்லத்தில் நடைபெற்ற அவரது பிறந்தநாள் விழாவில் ஜப்பான் தூதரக ஜெனரல் நகமுரா யுடகா, அபே சார்பில் விருதை பெற்றுக் கொண்டார்.
ENGLISH
  • Netaji Subhash Chandra Bose is one of the key figures in the struggle for independence of India. The tendency of Azad to form an army and oppose the British caused a stir in the minds of the people.
  • At his birthday party held at Netaji's residence, Japanese Ambassador General Nakamura Yudaka received the award on behalf of Abe.
  • Today marks Netaji's 125th birthday. The Government of India in turn presented the Netaji Award to the former Prime Minister of Japan Shinzo Abe.
  • Azad's attempt to set up an Assad army with the help of countries including Japan to capture Burma and enter India is seen as an important part of the history of the Indian independence struggle.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel