TAMIL
- நீலக்கொடி கடற்கரை (Blue Flag Beach) என்பது கடலோர மற்றும் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்காகவும் நாட்டின் முயற்சிகளை பாராட்டும் நோக்கில் வழங்கப்படும் சர்வதேச சுற்றுச்சூழல் அங்கீகாரம் ஆகும்.
- இலாப நோக்கமற்ற இதன் பணியின் மூலம், ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கு (SDGs) பங்களிக்கிறது.
- புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரை 2019 இல் நீலக் கொடி சான்றிதழைப் பெற்றது. இது கலை மற்றும் கைவினைக் கிராமம் மற்றும் பாரடைஸ் பீச் ஆகிய இரண்டு சுற்றுலாத் தலங்களுக்கு இடையே அமைந்துள்ளது. குடிசைகள், காவற்கோபுரம், ஆம்பிதியேட்டர், ஸ்கூபா டைவிங் மற்றும் உப்பங்கழி போன்ற இடங்கள் நிறைந்துள்ளன.
- கோவளம் கடற்கரை, முன்பு கோவ்லாங் பீச் என்று அழைக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள கோவ்லாங் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. சர்பிங், பாரா கிளைடிங் போன்ற விளையாட்டுக்களால் சூழ்ந்தது.
- பூரி கடற்கரை அல்லது கோல்டன் பீச் ஒடிசாவின் பூரியில் உள்ளது. இந்த கடற்கரையில் ஆண்டுதோறும் பூரி கடற்கரை திருவிழா நடைபெறுகிறது, விருது பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கின் படைப்புகள் இங்கு அதிகம் காணப்படும்.
- கோழிக்கோட்டில் உள்ள கப்பாட் கடற்கரையானது அதன் வரலாற்று முக்கியத்துவத்திற்காக அறியப்படுகிறது. வாஸ்கோ-ட-காமா முதன்முதலில் இந்தியாவுக்குள் நுழைந்த கடற்கரையாக நம்பப்படுகிறது. ஒரு மந்திரவாதியின் மந்திரக்கோலில் இருந்து வருவது போல் தோன்றும்
- துவாரகாவிற்கு அருகில் அமைந்துள்ள சிவராஜ்பூர் கடற்கரை வார இறுதி நாட்களைக் கழிக்க சிறந்த இடமாக விளங்குகிறது. சுற்றுலாப் பயணிகள் டால்பின்கள் அல்லது அழகான நீர்பறவைகள் உலா வரும் அழகிய காட்சியை காணலாம்.
- இந்தியாவில் உள்ள நீலக்கொடி கடற்கரைகளில் காசர்கோடு கடற்கரை மிகக் குறைந்த மக்கள்தொகை கொண்ட கடற்கரையாகும். கர்நாடகாவின் வனம் மற்றும் சுற்றுலாத் துறையால் உருவாக்கப்பட்ட கடற்கரை, மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவைப் பெருமைப்படுத்துகிறது.
- கோக்லா கடற்கரை டையூவின் மிகப்பெரிய கடற்கரையாகும் . இங்கு பயோ-டாய்லெட் தொகுதிகள், உடை மாற்றும் அறைகள் மற்றும் திறந்த உடற்பயிற்சி கூடம் மற்றும் குழந்தைகளுக்கான பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு வசதிகள் உள்ளது. பாராசைலிங், சர்ஃபிங், படகு சவாரி மற்றும் வாட்டர் ஸ்கூட்டர் போன்றவை கடற்கரையில் உள்ள மற்ற சாகச விளையாட்டுகளாகும்.
- ராதாநகர் கடற்கரை 2004 ஆம் ஆண்டு டைம் இதழால் ஆசியாவின் சிறந்த கடற்கரையாக அறிவிக்கப்பட்டது. குழந்தைகளோடு சென்று கடலின் அழகை இடம். உள்ளே உணவு பண்டங்கள் அனுமதித்தாலும் அதை முறையாக சுத்தம் செய்யும் வழக்கைத்தை கடைபிடித்து வருகின்றனர்,
- ருஷிகொண்டா கடற்கரை இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கமாகும். அதன் தங்க மணல் மற்றும் நேர்த்தியான அலை, நீச்சல், நீர் சறுக்கு மற்றும் சர்ஃபிங் போன்ற நீர் விளையாட்டுகளுக்காக உலகமாக திகழ்கிறது.
- உடுப்பியில் அமைந்துள்ள படுபித்ரி கடற்கரை அமைதியான கடற்கரையில் இயற்கை எழில் கொஞ்சும் சூரிய அஸ்தமனத்தை ரசிப்பதைத் தவிர, வேடிக்கை , நீர் விளையாட்டு மற்றும் சாகச சவாரிகளிலும் ஈடுபடலாம்.
- துண்டி கடற்கரை லட்சத்தீவில் உள்ள மிக அழகிய கடற்கரைகளில் ஒன்றாகும், ஏனெனில் அதன் வெள்ளை மணலில் டர்க்கைஸ்-நீல நீரினால் வரிசையாக உள்ளது. துண்டி கடற்கரை நீச்சல் வீரர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் சொர்க்கமாக விளங்குகிறது
- கட்மட் கடற்கரை மற்றொரு பிரபலமான கடற்கரையாகும். இது நீர் விளையாட்டுகளுக்காக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இது முத்து வெள்ளை மணல் மற்றும் மிதமான காலநிலை கொண்டது. உள்ளூர் மக்களுக்கு நீர் ஆதாரமாகவும் விளங்குகிறது
- Blue Flag Beach is an international environmental recognition awarded to recognize the country's efforts to protect and maintain coastal and marine ecosystems. Through its work, the non-profit contributes to the United Nations' Sustainable Development Goals (SDGs).
- Eden Beach in Puducherry received Blue Flag certification in 2019. It is located between two tourist spots, Arts and Crafts Village and Paradise Beach. It is full of attractions like huts, watchtower, amphitheater, scuba diving and backwater.
- Kovalam Beach, formerly known as Kovalam Beach. It is located in Kowlong, a village in Kanchipuram, Tamil Nadu. Surrounded by sports like surfing and paragliding.
- Puri Beach or Golden Beach is located in Puri, Odisha. The beach hosts the annual Puri Beach Festival and is home to works by award-winning sand artist Sudarsan Patnaik.
- Kapbat beach in Kozhikode is known for its historical significance. Vasco-da-Gama is believed to be the first beach to enter India. It seems to come from a wizard's wand
- Located near Dwarka, Shivrajpur Beach is a great weekend getaway. Tourists can see the beautiful sight of dolphins or beautiful water birds strolling by.
- Kasaragod beach is the least populated among the blue flag beaches in India. Developed by the Forest and Tourism Department of Karnataka, the beach prides itself on eco-tourism in the state.
- Kokla beach is the largest beach in Diu. It has bio-toilet blocks, changing rooms and recreational facilities like an open gymnasium and parks for children. Other adventure sports at the beach include parasailing, surfing, boating and water scootering.
- Radhanagar Beach was named Asia's Best Beach by Time magazine in 2004. Go with children to the beauty of the sea. Even if food is allowed inside, they are keeping the case of cleaning it properly.
- Rushikonda Beach is a paradise for nature lovers. Its golden sands and fine waves make it world famous for water sports such as swimming, water skiing and surfing.
- Apart from enjoying the scenic sunset on the peaceful beach, Padubitri Beach located in Udupi can also indulge in fun, water sports and adventure rides.
- Dundi beach is one of the most beautiful beaches in Lakshadweep as its white sand is lined with turquoise-blue water. Dundi Beach is a paradise for swimmers and tourists
- Katmut Beach is another popular beach. It attracts tourists for water sports. It has pearl white sand and mild climate. It also serves as a source of water for local people