Type Here to Get Search Results !

பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் / KEY HIGHLIGHTS OF PRADHAN MANTRI AWAAS YOJANA - GRAMIN (PMAY-G)

  • பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் / KEY HIGHLIGHTS OF PRADHAN MANTRI AWAAS YOJANA - GRAMIN (PMAY-G): 2016 ஏப்ரல் 1 முதல் செயல்படுத்தப்படும் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" என்ற இலக்கை அடைய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் உறுதி பூண்டுள்ளது. மார்ச் 2029-க்குள் 4.95 கோடி வீடுகளைக் கட்டுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

முக்கிய சிறப்பம்சங்கள்

  • பிரதமரின் கிராமப் புற வீட்டுவசதித் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் / KEY HIGHLIGHTS OF PRADHAN MANTRI AWAAS YOJANA - GRAMIN (PMAY-G): பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின் புதிய கட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் வீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது 2024-25ம் நிதியாண்டு முதல் 2028-29ம் நிதியாண்டு வரை ரூ. 3,06,137 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
  • இத்திட்டத்தில் 3.33 கோடி வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அவற்றில் 3.23 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2.69 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
  • திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் ரூ.2.37 லட்சம் கோடி பணம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டப் பயனாளிகள் ஜல் ஜீவன், பிரதமரின் மேற்கூரை சூரிய சக்தி திட்டம் போன்ற பிற அரசு திட்டங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டு இதன் மூலமும் பயனடைகின்றனர்.
  • பிரதமரின் கிராமப்புற வீட்டு வசதி திட்டம் என்பது ஒரு வீட்டு வசதித் திட்டம் மட்டுமல்ல. கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துவதற்கான அரசின் முக்கிய முயற்சியாகும். இது கண்ணியம், அதிகாரமளித்தல் ஆகியவற்றின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பிரகாசமான எதிர்காலத்தை வழங்குகிறது.

ENGLISH

  • KEY HIGHLIGHTS OF PRADHAN MANTRI AWAAS YOJANA - GRAMIN (PMAY-G): The Ministry of Rural Development is committed to achieving the goal of "Housing for All" through the Pradhan Mantri Awaas Yojana - Gramin (PMAY-G), implemented since 1st April 2016. The scheme aims to construct 4.95 crore houses by March 2029.

Key Highlights

  • KEY HIGHLIGHTS OF PRADHAN MANTRI AWAAS YOJANA - GRAMIN (PMAY-G): The key statistics on overall progress of the scheme and progress made in the State of Madhya Pradesh are as under Approval of additional targets under PMAY-G.
  • The Union Cabinet has approved 2 crore additional houses under the new phase of PMAY-G, to be implemented from FY 2024-25 to FY 2028-29, with a financial outlay of ₹3,06,137 crore.
  • Achievements under PMAY-G:3.33 crore houses targeted, of which 3.23 crore houses have been sanctioned, and 2.69 crore houses have been completed.
  • A total of ₹2.37 lakh crore has been disbursed to beneficiaries since the scheme's launch.
  • Allocation for Remaining Beneficiaries - Based on the Awaas+ 2018 list, 16.42 lakh households in Madhya Pradesh are in waiting list.
  • 8.21 lakh houses to be allocate on 15th January 2025 with a target to complete these houses in a time bound manner.
  • Financial Support to Madhya Pradesh - For FY 2024-25, ₹3,726 crore central assistance has been released, including ₹2,165 crore on 7th January 2025, ensuring swift disbursal of the first installment to beneficiaries.
  • Upon timely utilization, an additional ₹4,934 crore may be released within the fiscal year.
  • Technological Advancements - Launch of Awaas+ 2024 mobile application by Hon’ble PM on 17th September 2024, utilizing AI-based facial recognition for accurate beneficiary identification.
  • Over 2.5 lakh surveyors trained and oriented for efficient implementation across the country.
  • Convergence of Schemes - PMAY-G beneficiaries benefit from integration with other government schemes such as MGNREGA, SBM-G, SHGs, Jal Jeevan Mission, and PM-Surya Ghar Yojana.
  • Madhya Pradesh achievements include - 36.37 lakh toilets constructed.
  • 35 lakh houses electrified.
  • Women Empowerment - 74% of PMAY-G houses are under women’s sole or joint ownership, promoting gender equality and empowerment.
  • Future Goals - The Ministry reaffirms its commitment to leaving no eligible family without a pucca house and requests the Madhya Pradesh government to expedite fund utilization for seamless implementation.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel