TAMIL
- லண்டனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய புலனாய்வு பிரிவு (EIU) ஆண்டுதோறும் 167 நாடுகள் அடங்கிய ஜனநாயக குறியீடு பட்டியலை சர்வே மேற்கொண்டதன் அடிப்படையில் வெளியிடும்.
- அந்த வகையில் கடந்த 2021-க்கான ஜனநாயக குறியீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா 46-வது இடத்தை பிடித்துள்ளது.
- கடந்த 2014-இல் இந்தியா இந்தப் பட்டியலில் 27-வது இடத்தை பிடித்திருந்தது. கடந்த 2020-இல் இந்தியா இந்த பட்டியலில் 53-வது இடத்தை பிடித்திருந்தது.
- கடந்த ஆண்டு நடைபெற்ற வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் வெற்றி பெற்றதன் பலனாக மொத்தமாக 6.91 புள்ளிகளை பெற்று 7 இடங்கள் முன்னேற்றம் கண்டுள்ளது.
- இருந்தாலும் ஜனநாயகம் குன்றி வரும் (Flawed Democracy) நாடுகளின் பிரிவில் இந்தியாவை வகைப்படுத்தியுள்ளது EIU. பாகிஸ்தான் இந்தப் பட்டியலில் 104-வது இடத்தை பிடித்துள்ளது.
- நார்வே,
- நியூசிலாந்து,
- பின்லாந்து,
- சுவீடன்,
- ஐஸ்லாந்து,
- டென்மார்க்,
- அயர்லாந்து,
- தைவான்,
- ஆஸ்திரேலியா,
- சுவிட்சர்லாந்து.
- The London-based Intelligence Agency (EIU) publishes an annual list of 167 countries based on a survey of the Democratic Index. In that regard, the list of Democratic Index for the last 2021 has been published. India is ranked 46th.
- In 2014, India was ranked 27th in the list. In 2020, India was ranked 53rd in the list. As a result of the victory of the farmers' struggle against the agricultural laws held last year, it has gained a total of 6.91 points and has improved by 7 places.
- However, the EIU classifies India as one of the Flawed Democracies. Pakistan is ranked 104th in the list.
- Norway,
- New Zealand,
- Finland,
- Sweden,
- Iceland,
- Denmark,
- Ireland,
- Taiwan,
- Australia,
- Switzerland.