Type Here to Get Search Results !

பிரதமரின் செயல்திறன் மேம்பாடு பயிற்சி திட்டம் (பிஎம்ஐ தக்ஷ்) / PM DAKSH YOJANA - PRIME MINISTER PERFORMANCE IMPROVEMENT TRANINING SCHEME

  • பிரதமரின் செயல்திறன் மேம்பாடு பயிற்சி திட்டம் (பிஎம்ஐ தக்ஷ்) / PM-DAKSH YOJANA - PRIME MINISTER PERFORMANCE IMPROVEMENT TRANINING SCHEME: மத்திய அரசின் பிரதமரின் செயல்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டமானது ஷெட்யூல்டு வகுப்பினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், கழிவு சேகரிப்பவர்கள் உட்பட தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரின் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
  • 2,71,000 நபர்களுக்கு பயிற்சி அளிக்கும் இலக்குடன் 2021-22 முதல் ஐந்தாண்டு காலத்திற்கு ரூ.450 கோடி ஒதுக்கீட்டில் இந்த திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. 1,55,208 நபர்கள் 2023-24 வரை பயிற்சி பெற்றுள்ளனர்.

ENGLISH

  • PM-DAKSH YOJANA - PRIME MINISTER PERFORMANCE IMPROVEMENT TRANINING SCHEME: PM-DAKSH Scheme, a Central Sector Scheme, was launched with an objective to enhance competency level of the persons belonging to Scheduled Caste (SC), Other Backward Class (OBC), De-notified Tribe (DNT), Economically Weaker Section (EWS), Safai Karamcharis including Waste Pickers to make them employable both in wage-employment and self- employment through quality skill training.
  • The Scheme was approved with an outlay of Rs. 450 crores for a five-year period starting from 2021-22 with a target to train 2,71,000 candidates out of which 1,55,208 candidates have been trained till 2023-24.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel