Type Here to Get Search Results !

வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம் / KRISHI SAKHI CONVERGENCE PROGRAM (KSCP)

  • வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம் / KRISHI SAKHI CONVERGENCE PROGRAM (KSCP): 'லட்சாதிபதி சகோதரி' திட்டத்தின் கீழ், 3 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வேளாண் தோழிகள் திட்டம், அதன் ஒரு பரிமாணம் ஆகும். 
  • வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், கிராமப்புற பெண்களுக்கு வேளாண் தோழிகளாக அதிகாரம் அளிப்பதன் மூலம் கிராமப்புற இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
  • வேளாண் தோழிகளுக்கு துணைத் தொழிலாளர்களாக பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படும் . "லட்சாதிபதி சகோதரி" திட்ட நோக்கத்துடன் இந்தச் சான்றிதழ் வகுப்பு இணைந்துள்ளது
  • வேளாண்மையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பை உணர்ந்து, கிராமப்புற பெண்களின் திறன்களை மேலும் மேம்படுத்த, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், ஊரக மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை 30.08.2023 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. வேளாண் தோழிகள் ஒருங்கிணைப்புத் திட்டம், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இயங்கும் லட்சிய முயற்சியாகும்.
  • வேளாண் தோழி பயிற்சித் திட்டம் முதல் கட்டமாக தமிழ்நாடு, குஜராத், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஒடிசா, ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம்,மேகாலயா ஆகிய 12 மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

ENGLISH

  • KRISHI SAKHI CONVERGENCE PROGRAM (KSCP): Under the 'Lakhpati Didi' program, the aim is to create 3 crore Lakhpati Didis, one dimension of which is Krishi Sakhi. 
  • Krishi Sakhi convergence program (KSCP) aims to transform rural India through the empowerment of rural Women as Krishi Sakhi, by imparting training and certification of Krishi Sakhis as Para-extension Workers. This certification course aligns with the objectives of the “Lakhpati Didi” Program.
  • Realizing the significant role & contribution of women in agriculture and to further enahncing the skills of rural women, the Ministry of Agriculture and Farmers’ Welfare and the Ministry of Rural Development signed a MoU on 30.08.2023. Krishi Sakhi convergence program (KSCP) is the ambitious initiative under this MoU.
  • Krishi Sakhis are chosen as agriculture para-extension workers because they are trusted community resource persons and experienced farmers themselves. Their deep roots in farming communities ensure they are welcomed and respected.
  • Krishi Sakhi Training Program has been rolled out in 12 states in Phase – 1: Gujarat, Tamil Nadu, Uttar Pradesh, Madhya Pradesh, Chhattisgarh, Karnataka, Maharashtra, Rajasthan, Odisha, Jharkhand, Andhra Pradesh, and Meghalaya.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel