Type Here to Get Search Results !

பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம் / AKAL VILAKKU THITTAM

  • பள்ளி மாணவிகளுக்கான அகல் விளக்கு திட்டம் / AKAL VILAKKU THITTAM: 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடும் இன்றி தொடர்ந்து பள்ளிக்கு வந்து செல்வதை உறுதி செய்ய ₹50 லட்சம் மதிப்பில் 'அகல் விளக்கு திட்டம்' செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.
  • உடல், மன, சமூக ரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், இணையதள பயன்பாடுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ENGLISH

  • AKAL VILAKKU THITTAM: Minister Anbil Mahes has announced in the Legislative Assembly that ``Akal Vilakku Project'' will be implemented at a cost of ₹ 50 lakh to ensure that the girls studying from class 9 to 12 continue to go to school without any risk.
  • He said that groups of teachers will be formed to protect themselves from physical, mental and social disturbances and provide guidance on safe handling of internet applications.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel